எம்.டி.வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox television channel
| name = எம் டிவி
| logofile =
| logosize =
| logocaption =
| logoalt =
| logo2 =
| established =
| airdate =
| launch = {{date|1992-12-14|dmy}}
| closed date =
| picture format =
| share =
| share as of =
| share source =
| network =
| owner =
| parent =
| key people =
| slogan =
| motto =
| country =
| language =
| broadcast area =
| affiliates =
| headquarters =
| former names = MTV Newsvision, MTV, Channel One MTV, MTV Sports

}}

'''எம் டிவி''' ''( MTV)'' [[இலங்கை]]யில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். <ref>[http://www.pressreference.com/Sa-Sw/Sri-Lanka.html Television ]</ref> [[டிசம்பர் 14]] [[1992]]ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சிரச தொலைக்காட்சி|சிரச டிவி ]], [[சக்தி தொலைக்காட்சி| சக்தி டிவி]] என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.

07:24, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

எம் டிவி
தொடக்கம்14 திசம்பர் 1992
முன்னைய பெயர்MTV Newsvision, MTV, Channel One MTV, MTV Sports

எம் டிவி ( MTV) இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். [1] டிசம்பர் 14 1992ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி , சக்தி டிவி என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.

சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் (Fox News) ஒளிபரப்புகின்றது. ¢==மேற்கோள்கள்==

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.டி.வி&oldid=1899544" இலிருந்து மீள்விக்கப்பட்டது