இந்து தமிழ் திசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
122.178.169.116 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1808369 இல்லாது செய்யப்பட்டது ?
சி →‎தேசிய விருது: திருத்தம்!
வரிசை 30: வரிசை 30:


== தேசிய விருது ==
== தேசிய விருது ==
2014ம் ஆண்டு மே மாதம் 30 மற்றும் 31ம் தேதி கோவாவில் நடந்த ''கோவா ஃபெஸ்ட் 2014'' என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ''உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில்'' என்ற விளம்பர வாசகத்திற்க்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article6077984.ece| 'தி இந்து தமிழ்' நாளிதழுக்கு சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது]</ref>
2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த ''கோவா ஃபெஸ்ட் 2014'' என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ''உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில்'' என்ற விளம்பர வாசகத்திற்கு ''தேசிய தங்க விருது'' வழங்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article6077984.ece| 'தி இந்து தமிழ்' நாளிதழுக்கு சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது]</ref>


==மேற்கோள்==
==மேற்கோள்==

08:24, 15 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இந்து தமிழ் திசை
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)கஸ்தூரி அன்ட் சன்ஸ்
நிறுவியது1878 (ஆங்கிலம்)
செப்டம்பர் 16, 2013 (தமிழ்)
மொழிதமிழ்
தலைமையகம்அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம்www.tamil.thehindu.com

தி இந்து (தமிழ் நாளிதழ்) தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும்.[1]

தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்

தமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழில்நுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. [2]

தேசிய விருது

2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த கோவா ஃபெஸ்ட் 2014 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில் என்ற விளம்பர வாசகத்திற்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_தமிழ்_திசை&oldid=1897023" இலிருந்து மீள்விக்கப்பட்டது