இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Other Backward Class"பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
'''ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்''' (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக [[இந்திய அரசு]] இனங்கண்டுள்ள பல்வேறு [[சாதி]]<nowiki/>யினரைக் குறிக்கும்.  பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. 1980 இல் [[மண்டல் ஆணைக்குழு]] அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். <span class="cx-segment" data-segmentid="7"></span>{{Reflist|refs = <ref name="11/68/93/">{{Cite web |url=http://socialjustice.nic.in/pdf/bc130993.pdf |title=Ministry of Social Welfare Resolution |location=New Delhi |date=10 September 1993 |pages=?-52 |work=Gazette of India |accessdate=24 March 2013}}</ref>}}
'''இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்''' (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக [[இந்திய அரசு]] இனங்கண்டுள்ள பல்வேறு [[சாதி]]<nowiki/>யினரைக் குறிக்கும்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர்]] என்பது போன்று [[இந்திய மக்கள் தொகை]]யைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. 1980 இல் [[மண்டல் ஆணைக்குழு]] அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர்.

[[பகுப்பு:இந்திய சாதி அமைப்பு]]
[[பகுப்பு:இந்தியாவில் இட ஒதுக்கீடு]]
[[பகுப்பு:இந்திய அரசியல் கலைச்சொற்கள்]]

18:17, 14 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும்.  பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. 1980 இல் மண்டல் ஆணைக்குழு அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர்.