ஸ்கோபஸ் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28: வரிசை 28:
File:Hadassa 1.JPG|கடேசா வைத்தியசாலை
File:Hadassa 1.JPG|கடேசா வைத்தியசாலை
File:Bezalel.jpg|கலை மற்றும் வடிவமைப்பு பெசாலெல் அகாடமி
File:Bezalel.jpg|கலை மற்றும் வடிவமைப்பு பெசாலெல் அகாடமி
File:בית הקברות של המושבה המאמריקאית בירושלים - הר הצופים 1.jpg|Jerusalem American Colony Cemetery
File:בית הקברות של משפחת בנטוויץ' - הר הצופים.jpg|Bentwich Cemetery
File:Tahmoshet.jpg|Ammunition Hill
</gallery>
</gallery>



06:43, 9 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

ஸ்கோபஸ் மலை
הַר הַצּוֹפִים, Har HaTsofim
உயர்ந்த இடம்
உயரம்826 m (2,710 அடி)
புவியியல்
அமைவிடம்யெருசலேம்
மூலத் தொடர்யூதேயா மலைகள்

ஸ்கோபஸ் மலை (Mount Scopus, எபிரேயம் הַר הַצּוֹפִים (Har HaTsofim), அரபு மொழி: جبل المشارف‎, Ǧabal al-Mašārif, lit. "Mount Lookout"), جبل المشهد Ǧabal al-Mašhad, جبل الصوانة) ஆனது வடகிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு மலையாகும் (உயரம்: கடல் மட்டத்திலிருந்து 2710 அடி அல்லது 826 மீட்டர் ). 1948 அரபு - இசுரேல் போரின் காரணமாக ஸ்கோபஸ் மலையானது ஐக்கிய நாடுகள் சபையால் பாதுகாக்கப்பட்ட, ஜோர்தானால் நிர்வகிக்கப்பட்ட பகுதியினால் சூழப்பட்ட இஸ்ரேலின் பகுதியாக 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வரை இருந்தது. தற்போது ஜெருசலேம் நகரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

படத் தொகுப்பு

ஸ்கோபஸ் மலையில் அமைந்துள்ள கட்டமைப்புக்கள் சில:

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Scopus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கோபஸ்_மலை&oldid=1893414" இலிருந்து மீள்விக்கப்பட்டது