சிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|de}} → (3)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Country
{{Infobox Country
|native_name = ''República de Chile''{{spaces|2}}<small>{{es icon}}</small><br />ரெபூப்லிகா டெ சீலே
|native_name = ''República de Chile''{{spaces|2}}<small>{{es icon}}</small><br />ரெபூப்லிகா டெ சீலே
|conventional_long_name = சீலே குடியரசு
|conventional_long_name = சிலி குடியரசு
|common_name = சீலே
|common_name = சிலி
|image_flag = Flag of Chile.svg
|image_flag = Flag of Chile.svg
|image_coat = Coat of arms of Chile.svg
|image_coat = Coat of arms of Chile.svg
வரிசை 73: வரிசை 73:
}}
}}


'''சிலி''' என்பது [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க]]கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கே [[ஆர்ஜென்டீனா]] அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே [[அட்டகாமா]] பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய [[அண்டார்டிகா]]வைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
[[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவிலே]] [[அர்ஜென்டினா|அர்ஜென்ட்டீனா]] நாட்டுக்கு மேற்காக
உள்ள ஒரு நாடு '''சீலே'''. இந்நாடு தெற்கு-வடக்காக
4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு.
வடக்கே [[அட்டகாமா]] பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப்
பனிக்கண்டமாகிய [[அண்டார்டிகா]]வைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.


2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 708 மக்கள் உயிரிழந்தார்கள்.<ref>http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm</ref>. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 708 மக்கள் உயிரிழந்தார்கள்.<ref>http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm</ref>. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

08:23, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

சிலி குடியரசு
República de Chile  (எசுப்பானியம்)
ரெபூப்லிகா டெ சீலே
கொடி of சிலி
கொடி
சின்னம் of சிலி
சின்னம்
குறிக்கோள்: Por la razón o la fuerza
எசுப்பானியம்: "உரிமையாலும் பலமாலும்"[1]
நாட்டுப்பண்: Himno Nacional de Chile (எசுப்பானியம்)
சிலிஅமைவிடம்
தலைநகரம்சான்ட்டியாகோ1
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
மக்கள்சிலேயர்
அரசாங்கம்குடியரசு
மிசெல் பாச்லே
விடுதலை 
ஸ்பெயின் இடம் இருந்து

செப்டெம்பர் 18 1810
• கூற்றம்
பெப்ரவரி 12 1818
• திட்டப்பட்டது
ஏப்ரல் 25 1844
பரப்பு
• மொத்தம்
756,950 km2 (292,260 sq mi) (38வது)
• நீர் (%)
1.07²
மக்கள் தொகை
• ஜூன் 2007 மதிப்பிடு
16,598,074 (60வது)
• 2002 கணக்கெடுப்பு
15,116,435
• அடர்த்தி
22/km2 (57.0/sq mi) (194வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$231.061 பில்லியன்[2] (44வது)
• தலைவிகிதம்
$13,936[2] (54வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 மதிப்பீடு
• மொத்தம்
$163.792 பில்லியன்[2] (41வது)
• தலைவிகிதம்
$9,879[2] (51வது)
ஜினி (2006)54[3]
Error: Invalid Gini value
மமேசு (2005) 0.867
Error: Invalid HDI value · 40வது
நாணயம்சிலேயப் பேசோ (CLP)
நேர வலயம்ஒ.அ.நே-4 (n/a)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (n/a)
அழைப்புக்குறி56
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCL
இணையக் குறி.cl

சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.

2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.[4]. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கங்கள்

பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை[5]

1730 - 8.7 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ

1835 - 8.2 ரிக்டர் அளவு - தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி

1868 - 9.0 ரிக்டர் அளவு - அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி

1877 - 8.3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி

1906 - 8.2 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி

1922 - 8.5 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை

1928 - 7.6 ரிக்டர் அளவு - டல்கா, 225 மக்கள் பலி

1939 - 7.8 ரிக்டர் அளவு - சில்லன், 28,000 மக்கள் பலி

1943 - 8.2 ரிக்டர் அளவு - near Illapel-Salamanca, 25 மக்கள் பலி

1960 - 7.9 ரிக்டர் அளவு - Arauco Peninsula

1960 - 9.5 ரிக்டர் அளவு - Valdivia, 1,655 மக்கள் பலி

1965 - 7.0 ரிக்டர் அளவு - Taltal, 1 மக்கள் பலி

1965 - 7.4 ரிக்டர் அளவு - La Ligua, 400 மக்கள் பலி

1971 - 7.5 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி

1985 - 7.8 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி

1998 - 7.1 ரிக்டர் அளவு - வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி

2002 - 6.6 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை

2003 - 6.8 ரிக்டர் அளவு - நடு சிலியின் கடற்பகுதி

2004 - 6.6 ரிக்டர் அளவு - பயோ பயோக்கு அருகில், நடு சிலி

2005 - 7.8 ரிக்டர் அளவு - டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி

2007 - 7.7 ரிக்டர் அளவு - at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி

2007 - 6.7 ரிக்டர் அளவு - at Antofagasta

2008 - 6.3 ரிக்டர் அளவு - டாரபக

2009 - 6.5 ரிக்டர் அளவு - டாரபக கடற்பகுதி

மேற்கோள்கள்

  1. "Banknotes and Coins". Chilean Central Bank. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
  2. 2.0 2.1 2.2 2.3 "World Economic Outlook Database, April 2008". International Monetary Fund.
  3. "Encuesta Casen" (PDF). Mideplan.
  4. http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm
  5. http://www.reuters.com/article/idUSTRE61Q13I20100227


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலி&oldid=1892153" இலிருந்து மீள்விக்கப்பட்டது