2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}

{{Infobox Olympic games|2022|Winter|
{{Infobox Olympic games|2022|Winter|
|Logo = Polek balso berange.png
|Logo = Polek balso berange.png
வரிசை 27: வரிசை 25:
| align="center" id="194" |'''44'''
| align="center" id="194" |'''44'''
|- id="196"
|- id="196"
| id="197" |Almaty
| id="197" |அல்மாட்டி
| id="200" |{{வார்ப்புரு:KAZ}}
| id="200" |{{வார்ப்புரு:KAZ}}
| align="center" id="203" |40
| align="center" id="203" |40
வரிசை 37: வரிசை 35:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
{{Reflist|30em}}

[[பகுப்பு:விளையாட்டுப் போட்டிகள்]]

15:14, 3 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இருபத்தி நான்காவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (சீனம்: 第二十四届冬季奥林匹克运动会; pinyin: Dì Èrshísì Jiè Dōngjì Àolínpǐkè Yùndònghuì), அல்லது 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நிகழ்வுகளாகும். இதனைச் சீனதலைநகர் பெய்ஜிங் நகரம் 2022ம் ஆண்டு  [பிப்ரவரி]] 4ம் தேதி  தொடங்கி 20ம் தேதி வரை நடத்துகிறது. இந்நகரமே கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரமாகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட திட்டமிட்டுள்ளது.

நகரம் தேர்வு 

இப்போட்டிகளை நடத்துவதற்காக ஓஸ்லோ, அல்மடி மற்றும் பெய்ஜிங் போட்டியிட்டன. இறுதியாக கோலாம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சம்மேளனக் கூட்டத்தில் பெய்ஜிங் நகரம் தேர்வு செய்யப்பட்டது.

தேர்வு முடிவு

2022 குளிர்கால ஒலிம்பிக் ஏல முடிவு
நகரம்
Beijing  சீனா 44
அல்மாட்டி  கசக்கஸ்தான் 40

மேலும் காண்க

மேற்கோள்கள்