2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22: வரிசை 22:


== மேலும் காண்க ==
== மேலும் காண்க ==
* [[2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2]]008 <nowiki>[[கோடைகால ஒலிம்பிக்]]</nowiki>
* [[ 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]]


== References ==
== References ==

12:23, 1 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

இருபத்தி நான்காவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்  (சீனம்: 第二十四届冬季奥林匹克运动会; pinyin: Dì Èrshísì Jiè Dōngjì Àolínpǐkè Yùndònghuì), அல்லது 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெரும் நிகழ்வுகளாகும். இதனை சீனதலைநகர் பெய்ஜிங் நகரம் 2022ம் ஆண்டு  [பிப்ரவரி]] 4ம் தோதி  தொடங்கி 20ம் தேதி வரை நடத்துகிறது.இந்நகரமே கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரமாகும்.  இப்போட்டிகளை நடத்துவதற்காக சீன 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட திட்டமிட்டுள்ளது.

நகரம் தேர்வு 

இப்போட்டிகளை நடத்துவதற்காக ஓஸ்லோ , அல்மடி மற்றும் பெய்ஜிங் போட்டியிட்டன.இறுதியாக கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேசா ஒலிம்பிக் சம்மேளனத்தின் கூட்டத்தில் பெய்ஜிங் நகரம் தேர்வுசெய்யப்பட்டது

தேர்வு முடிவு

2022 குளிர்கால ஒலிம்பிக் ஏல முடிவு
நகரம்
Beijing  சீனா 44
Almaty  கசக்கஸ்தான் 40

மேலும் காண்க

References