எட்மண்டு ஏலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 78: வரிசை 78:
[[பகுப்பு:1742 இறப்புகள்]]
[[பகுப்பு:1742 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய புவி இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய புவி இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு: பிரித்தானிய காலநிலையியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய காலநிலையியலாளர்கள்]]
[[பகுப்பு: ஆங்கிலேய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு: ஆங்கிலேய புதுமைப்புனைவாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய வானியலாளர்கள்]]
[[பகுப்பு: ஆங்கிலேய வானிலையியலாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய புதுமைப்புனைவாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய வானிலையியலாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்]]

05:10, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:EngvarB

எட்மண்டு ஃஆல்லே (எட்மாண்டு ஃஏலி)
ஓவியம், தாமசு முர்ரே வரைந்தது, அண். 1687
பிறப்பு(1656-11-08)8 நவம்பர் 1656
ஃஏகர்சுடன், மிடில்செக்சு, இங்கிலாந்து
இறப்பு14 சனவரி 1742(1742-01-14) (அகவை 85)
கிரீன்விச், கெண்ட், இங்கிலாந்து
Resting placeபுனித மார்கரெட்டின், [லீ, இலண்டன்
தேசியம்ஆங்கிலேயர், 1707இன் பிறகு
துறைவானியல், புவி இயற்பியல், கணிதம், வானிலையியல், [இயற்பியல்s]], நிலவரையியல்
பணியிடங்கள்ஆக்சுஃபோர்டுப் பல்கலைக்கழகம்
அரசு வான்காணகம், கிரீன்விச்
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுஃபோர்டுப் பல்கலைக்கழகம்
துணைவர்மேரி டூக்
பிள்ளைகள்எட்மாண்டு ஆல்லே (d. 1741)
மார்கரெட் (d. 1713)
ரிச்செல்லி (d. 1748)

எட்மாண்டு,[1] (or Edmund[2]) Halley, FRS (pronounced /ˈɛdmənd ˈhæli/;[3][4] 8 நவம்பர் 1656 – 14 ஜனவரி 1742) இவர் ஆங்கிலேய வானியலாளரும் புவி இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானிலையியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். ஆல்லே வால்வெள்ளியின் வட்டணையை முதலில் முன்கணித்தவர் இவரே.இவர் ஜான் ஃபிளேம்சுடீடுவுக்குப் பிறகான இரண்டாம் அரசு வானியலாளர்.

இளமைப் பருவம்

ஃஆல்லே கிழக்கு இலண்டனில் ஃஏகர்சுடனில் பிறந்தார். அவரது தந்தை முதுவல் எட்மண்டு ஆல்லே டெர்பிசயர் குடும்ப வழித்தோறல்.அவர் இலண்டனில் சவுக்காரஞ் செய்யும் குழுமம்வைத்திருந்த பெரிய செல்வந்தர்.சிறுவனாக இருந்தபோதே இவர் கணித்த்தில் ஆர்வமுடன் இருந்துள்ளார். இவர் இலண்டன் புனித பால் பள்ளியிலும் 1673 முதல் ஆக்சுஃபோர்டு அரசிக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார்.பட்டப் படிப்பின்போஒதே அவர்சூரியக்குடும்பத்தைப் பற்றியும்சூரியக்கரும்புள்ளிகள் குறித்துமாய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.[மேற்கோள் தேவை]

தொழில்வாழ்க்கை

வெளியீடுகளும் புதுமைப்புனைவுகளும்

வானியல் தேட்டம்

சொந்த வாழ்க்கை

ஃஆல்லே மேரி டூக்கை 1682இல் திருமணம் செய்துக் கொண்டு சுலிங்டனில் வாழ்ந்தார். இவிணையருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.[5]

இவர் நினைவாகப் பெயரிடப்பட்டவை

பெயரும் பலுக்கலும்

மேற்கோள்கள்

  1. The Times (London) Notes and Queries No. 254, 8 November 1902 p.36
  2. Hughes, David W.; Green, Daniel W. E. (January 2007). "Halley's First Name: Edmond or Edmund". International Comet Quarterly (Harvard University): 14. http://www.icq.eps.harvard.edu/hughes_icq29_7t14.pdf. "Might we suggest... simply recogniz[ing] both forms, noting that—in the days when Halley lived—there was no rigid 'correct' spelling, and that this particular astronomer seemed to prefer the 'u' over the 'o' in his published works.". 
  3. Daniel Jones (phonetician); Alfred C. Gimson (1977) [1917]. Everyman's English Pronunciation Dictionary. Everyman's Reference Library (14 ). London: J. M. Dent & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-460-03029-9. 
  4. John Samuel Kenyon; Thomas Albert Knott (1953). A Pronouncing Dictionary of American English. Springfield, MA: Merriam-Webster Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87779-047-7. 
  5. Oxford Dictionary of National Biography (2004). "Edmond Halley". Westminster Abbey. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2015.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மண்டு_ஏலி&oldid=1888217" இலிருந்து மீள்விக்கப்பட்டது