மர நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35: வரிசை 35:


== மேலும் காண்க ==
== மேலும் காண்க ==
*[[உலக சுற்றுச்சூழல் நாள்]]
*[[புவி நாள்]]
*[[புவி நாள்]]
*[[உலக நீர் நாள்]]
*[[உலக நீர் நாள்]]

00:41, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

மர நாள்
மரம் நடுநாள்
Arbour day
மினசோட்டா, ராச்செசுட்டர் நகரில் தன்னார்வலர்கள் மரம் நடுதல், 2009
கடைபிடிப்போர்பல நாடுகள்
வகைபண்பாடு
முக்கியத்துவம்மரங்களைக் கொண்டாடும் நாள்
கொண்டாட்டங்கள்மரங்களை நடுதலும் அக்கறை கொள்ளலும், மரங்களின் இன்றியமையாமையைப் பயிற்றுதலும்.
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனபசுமை நாள் (சப்பான்)

மர நாள் (Arbour Day; arbor = மரம்) என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில் தனி ஆட்களும் குழுக்களும் மரங்களை நட்டு, மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போது பல நாடுகள் இந்நாளைக் கொண்டாடுகின்றன. வழக்கமாக இது இளவேனில் பருவத்தில் கொண்டாடப்பட்டாலும், காலநிலையைப் பொறுத்தும் தகுந்த மரம் நடும் நேரத்தைப் பொறுத்தும் இந்நாள் வேறுபட்ட நாட்களில் கொண்டாடப்படுகிறது.

தோற்றம்

உலக முதல் மரம் நடும் நாளன்று இயற்கையியலாளர் மிகுவெல் எராரோ உசேடா (எசுப்பானியா) 1805.

இலங்கை

நவம்பர் 15இல் தேசிய மர நடுநாள் கொண்டாடப்படுகிறது.

தான்சானியா

ஏப்பிரல் 1இல் தேசியமரம் நடுநாள் கொண்டாடப்படுகிறது.

உகாண்டா

மார்ச் 24இல் தேசியமரம் நடுநாள் கொண்டாடப்படுகிறது.

பிரித்தானியா

இந்நாள் 1975 முதல் தேசிய மர வாரம் குளிர்கால மரம் நடும் பருவத்தில் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளும் மக்கள் இயக்கங்களும் உள்ளூராட்சித் துறையினரும் ஒரு மில்லியன் மரங்களை இவ்வாரத்தில் ஒவ்வோராண்டும் நடுகின்றனர்.

வெனிசுவேலா

வெனிசுவேலா மே மாதம் கடைசி ஞாயிறன்று "Día del Arbol" என மர நாளைக் கொண்டாடுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர_நாள்&oldid=1888062" இலிருந்து மீள்விக்கப்பட்டது