இந்தியாவின் நிதியமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
(வேறுபாடு ஏதுமில்லை)

08:50, 29 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவின் நிதியமைச்சர் இந்திய அரசாங்கத்தின் ஆய அமைச்சர் பொறுப்பாகும். இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் மற்றும் இந்தியாவின் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளர் ஆவார். தற்பொழுதைய இந்தியாவின் நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பில் உள்ளார்.

நிதியமைச்சர் காலவரை கல்வி
லியாகத் அலி கான் 1946-1947 (இடைப்பட்ட அரசு) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
ஆர். கே. சண்முகம் செட்டி 1947-1949 சென்னை பல்கலைக்கழகம்
ஜான் மத்தாய் 1949-1951 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
சிந்தமன்ராவ் தேஷ்முக் 1951-1957 ஜீசஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
டி. டி. கிருஷ்ணமாச்சாரி 1957-1958 சென்னை பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு 1958-1959 டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்; மைய ஆலயம்
மொரார்ஜி தேசாய் 1959-1964 மும்பை பல்கலைக்கழகம்
டி. டி. கிருஷ்ணமாச்சாரி 1964-1965 சென்னை பல்கலைக்கழகம்
சச்சிந்திர சௌத்ரி 1965-1967 கொல்கத்தா பல்கலைக்கழகம்
மொரார்ஜி தேசாய் 1967-1970 மும்பை பல்கலைக்கழ்கம்
இந்திரா காந்தி 1970-1971 விஸ்வபாரதி பல்கலைக்கழகம்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
யஸ்வந்த்ராவ் சவான் 1971-1975 பூனா பல்கலைக்கழகம்
சி. சுப்பிரமணியன் 1975-1977 சென்னை பல்கலைக்கழகம்
மொரார்ஜி தேசாய் 1977-1979 மும்பை பல்கலைக்கழ்கம்
சரண் சிங் 1979-1980 மீரட் பல்கலைக்கழகம்
ரா. வெங்கட்ராமன் 1980-1982 சென்னை பல்கலைக்கழகம்
பிரணாப் முக்கர்ஜி 1982-1985 கொல்கத்தா பல்கலைக்கழகம்
வி. பி. சிங் 1985-1987 அலகாபாத் பல்கலைக்கழகம்; பூனா பல்கலைக்கழகம்
எஸ். பி. சவான் 1987-1989 சென்னை பல்கலைக்கழகம்; ஒஸ்மானியா பல்கலைக்கழகம்
மது தண்டவதே 1989-1990
யஷ்வந்த் சின்கா 1990-1991 பாட்னா பல்கலைக்கழகம்
மன்மோகன் சிங் 1991-1996 பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியுபீல்டு கல்லூரி, ஆக்ஸ்போர்டு
ப. சிதம்பரம் 1996-1998 சென்னை பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
யஷ்வந்த் சின்கா 1998-2002 பாட்னா பல்கலைக்கழகம்
ஜஸ்வந்த் சிங் 2002-2004 இந்திய தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பள்ளி
ப. சிதம்பரம் மே 2004 - நவம்பர் 2008 சென்னை பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
மன்மோகன் சிங் டிசம்பர் 2008 - ஜனவரி 2009 (பிரதமர் பொறுப்பிலிருந்து கூடுதலாக இப்பொறுப்பையும் கவனித்தார்) பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; Nuffield College, Oxford
பிரணாப் முக்கர்ஜி 24 சனவரி, 2009 - 26 ஜூன், 2012 (இடையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பிலிருந்து கொண்டு கூடுதலாக இப்பொறுப்பினை மேற்கொண்டார்) கொல்கத்தா பல்கலைக்கழகம்
மன்மோகன் சிங் ஜூன் 26, 2012 - ஜுலை 31, 2012 முதல் (பிரணாப் முக்கர்ஜியின் விலகலால் பிரதமர் இப்பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்) பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியூஃபீல்டு கல்லூரி, ஆக்சுபோர்டு
ப. சிதம்பரம் ஜூலை 31, 2012 - 26 மே 2014 சென்னை பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
அருண் ஜெட்லி 26 மே 2014 லிருந்து இப்பொறுப்பில் உள்ளார் தில்லி பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள்

  • ஆர்.கே. சண்முகம் செட்டியார்.--பிறப்பு1892- இறப்பு 1953. விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
  • டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
  • சி. சுப்பிரமணியம். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.1998- ல் பாரத இரத்தினா பெற்றார்.
  • ஆர். வெங்கட்ராமன்.இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • ப. சிதம்பரம். (பிறப்பு 16-9-1945 ----) சிவகங்கை மாவட்டம் காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார்.சட்டம் பயின்றவர்.இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி

மேல் கூறப்பட்ட ஐவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண்அரசின் நிதிஅமைச்சராவர்.


இணைப்புகள்