மர நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Other uses|Arbor Day (disambiguation)}} {{refimprove|date=Janua..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:44, 27 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

மர நாள்
மரம் நடுநாள்
மரநாளில் தன்னார்வலர்கள் மரம் நடுதல்உரோசெசுட்டர், மின்னசொட்டா, 2009)
கடைபிடிப்போர்பல நாடுகள்
வகைபண்பாடு
முக்கியத்துவம்மரங்களைக் கொண்டாடும் நாள்.
கொண்டாட்டங்கள்மரங்களை நடுதலும் அக்கறை கொள்ளலும், மரங்களின் இன்றியமையாமையைப் பயிற்றுதலும்.
நிகழ்வுஒவ்வோராண்டும்l
தொடர்புடையனபசுமை நாள் (ஜப்பான்)

Arbor Day (or Arbour; from the Latin arbor, meaning tree)என்பது ஒருநாள். இதில்தனி ஆட்களும் குழுக்களும் ம்ரங்களை நட்டு மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போது பல நாடுகள் இந்நாளைக் கொண்டாடுகின்றன. வழக்கமாக இது இளவேனில் பருவத்தில் கொண்டாடப்பட்டாலும், காலநிலையைப் பொறுத்தும் தகுந்த மரம் நடும் நேரத்தைப் பொறுத்தும் இந்நாள் வேறுபட்ட நாட்களில் கொண்டாடப்படுகிறது. வார்ப்புரு:Toc limit

தோற்றம்

உலக முதல் மரம் நடும் நாளன்று இயற்கையியலாளர் மைகேல்ஃஎராரோ உசேடா, வில்லனுஏவா தெ லா சீர்ரா (எசுப்பானியா) 1805.

வெனிசுவேலா

வெனிசுவேலா மே மாதம் கடைசி ஞாயிறன்று "Día del Arbol" என மர நாளைக் கொண்டாடுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர_நாள்&oldid=1886767" இலிருந்து மீள்விக்கப்பட்டது