பேச்சு:மரநாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→பரம்பல்: புதிய பகுதி |
weasel - marten? |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
இந்த வரிகள் குழப்பம் தருகின்றன. கனடாவும் வட அமெரிக்காவில் தானே உள்ளது. ஒரு வேளை, குட்டைவால் மரநாய்கள் கனடாவில் மட்டும் இருப்பதாகவும் மற்ற இனங்கள் வட அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகவும் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் உரையைத் தக்கவாறு திருத்தலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 14:08, 23 சனவரி 2012 (UTC) |

== weasel - marten == |
|||
weasel என்பது மரநாயா அல்லது marten என்பது மரநாயா? கூகுள் தேடலிலும் விக்கியிலும் தேடியதில் marten என்பதே மரத்தில் வாழ்வதாகவும் weasel தரையில் வளை தோண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை weasel என்னும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. |
|||
விலங்கியல் தெரிந்தவர்கள் விளக்கவும்.--[[User:Sivakumar|சிவக்குமார்]] <sup>\[[User talk:Sivakumar|பேச்சு]]</sup> 07:11, 26 சூலை 2015 (UTC) |
07:11, 26 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்
பரம்பல்[தொகு]
// நீளவால் மற்றும் மிகச்சிறிய வால் கொண்ட மரநாய்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. குட்டைவால் மரநாய்கள் கனடாவில் அதிகமாக வாழ்கின்றன. //
இந்த வரிகள் குழப்பம் தருகின்றன. கனடாவும் வட அமெரிக்காவில் தானே உள்ளது. ஒரு வேளை, குட்டைவால் மரநாய்கள் கனடாவில் மட்டும் இருப்பதாகவும் மற்ற இனங்கள் வட அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகவும் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் உரையைத் தக்கவாறு திருத்தலாம். -- சுந்தர் \பேச்சு 14:08, 23 சனவரி 2012 (UTC)
weasel - marten[தொகு]
weasel என்பது மரநாயா அல்லது marten என்பது மரநாயா? கூகுள் தேடலிலும் விக்கியிலும் தேடியதில் marten என்பதே மரத்தில் வாழ்வதாகவும் weasel தரையில் வளை தோண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை weasel என்னும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
விலங்கியல் தெரிந்தவர்கள் விளக்கவும்.--சிவக்குமார் \பேச்சு 07:11, 26 சூலை 2015 (UTC)