எம். என். ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4: வரிசை 4:


==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==
*ரத்தக்கண்ணீர்
*[[ரத்தக்கண்ணீர்]]
*[[ரம்பையின் காதல் (1956 திரைப்படம்)|ரம்பையின் காதல்]]
*நாடோடி மன்னன்
*[[ரங்கோன் ராதா]]
*[[தாலி பாக்கியம்]]
*[[தாலி பாக்கியம்]]
*[[பாவை விளக்கு (திரைப்படம்)|பாவை விளக்கு]]
*[[நீலாவுக்கு நெறஞ்ச மனசு]]
*[[நீலாவுக்கு நெறஞ்ச மனசு]]
*[[அரங்கேற்றம் (திரைப்படம்)|அரங்கேற்றம்]]
*[[அரங்கேற்றம் (திரைப்படம்)|அரங்கேற்றம்]]
வரிசை 13: வரிசை 13:
*திருப்பாச்சி
*திருப்பாச்சி
*இம்சை அரசன் 22ம் புலிகேசி
*இம்சை அரசன் 22ம் புலிகேசி
*[[உலகம் பலவிதம்]]
*[[கவலையில்லாத மனிதன்]]
*[[சதாரம்]]
*[[டவுன் பஸ்]]
*[[தங்கம் மனசு தங்கம்]]
*[[தங்கரத்தினம்]]
*[[தெய்வப்பிறவி]]
*[[நல்ல தம்பி]]
*[[நாடோடி மன்னன்]]
*[[நீதிபதி (திரைப்படம்)|நீதிபதி]]
*[[பாவை விளக்கு (திரைப்படம்)|பாவை விளக்கு]]
*[[பிள்ளைக் கனியமுது]]
*[[புதுமைப்பெண் (1959 திரைப்படம்)|புதுமைப்பெண்]]
*[[மகேஸ்வரி]]
*[[மக்களைப்பெற்ற மகராசி]]
*[[முதலாளி]]
*[[விடிவெள்ளி (திரைப்படம்)]]


==பெற்ற விருதுகளும், சிறப்புகளும்==
==பெற்ற விருதுகளும், சிறப்புகளும்==

04:35, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

எம். என். ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஏழு வயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை பாய்ஸ் கம்பனியில் குருகுலமாக நடிப்புப் பயின்ற இவர்[1] ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்விற்கு திருப்பமாக அமைந்தது. முதன்மை நாயகியாக, எதிர்மறை வில்லியாக மற்றும் நகைச்சுவை நடிகையாக அனைத்து துறைகளிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் அங்கத்தினராக 1953இல் பதிந்தவர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர்.

இவரது கணவர் ஏ.எல்.ராகவன் ஓர் பின்னணி திரைப்பட பாடகராவார்.[2][3]

திரைப்படங்கள்

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._ராஜம்&oldid=1885965" இலிருந்து மீள்விக்கப்பட்டது