அபினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி (edited with ProveIt)
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Malwapoppy.jpg|thumb|250px|அபினிப் பயிர்ச் செய்கை]]
[[படிமம்:Malwapoppy.jpg|thumb|250px|அபினிப் பயிர்ச் செய்கை]]
'''அபினி''' அல்லது '''அபின்''' என்பது [[போதை]]யூட்டுகிற, [[வலிநீக்கி]] மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது.
'''அபினி''' அல்லது '''அபின்''' என்பது [[போதை]]யூட்டுகிற, [[வலிநீக்கி]] மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடி [[தமிழ்|தமிழில்]] கசகசாச் செடி எனப்படுகிறது. கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது<ref>{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2012 | location=பக். 326 அபினி சந்தை!}}</ref>.

அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களினாலும்]] கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

==மேற்கோள்கள்==
<references/>

[[பகுப்பு:போதைப்பொருள்கள்]]
[[பகுப்பு:போதைப்பொருள்கள்]]

17:24, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

அபினிப் பயிர்ச் செய்கை

அபினி அல்லது அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடி தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது[1].

அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. எஸ். ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 326 அபினி சந்தை!: விகடன் பிரசுரம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினி&oldid=1882006" இலிருந்து மீள்விக்கப்பட்டது