பேருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
== உற்பத்தி == |
== உற்பத்தி == |
||
பேருந்து உற்பத்தில் |
பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை. |
||
=== |
=== அடித்தள உற்பத்தி === |
||
*விசைப்பொறியும் கதிர்த்தியும் |
|||
*எஞ்சின் மற்றும் ரேடியேட்டர்(Engine and radiator) |
|||
*பல்லிணைப்பெட்டியும் (Gearbox) கதிமாற்றலும் (Transmission) |
|||
*கியர் பாக்ஸ்(Gearbox and transmission) |
|||
*சில்லுகள் |
|||
*சக்கரங்கள் |
|||
* |
*முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை |
||
=== மேற்கூரை கட்டுதல் === |
=== மேற்கூரை கட்டுதல் === |
||
*இருக்கைகள் அமைத்தல் |
*இருக்கைகள் அமைத்தல் |
||
* |
*மேற்கூரை வடிவமைப்பு |
||
*கதவுகளின் |
*கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும் |
||
== பயன்கள் == |
== பயன்கள் == |
17:29, 6 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
பேருந்து [1] என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.
வடிவமைப்பு
கட்டமைப்பு
பேருந்தானது பொதுவாக முன்புற, பின்புற வாசல்கள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். பேருந்தின் விசைப்பொறி முன்புறத்தில் இருக்கும்.
உற்பத்தி
பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.
அடித்தள உற்பத்தி
- விசைப்பொறியும் கதிர்த்தியும்
- பல்லிணைப்பெட்டியும் (Gearbox) கதிமாற்றலும் (Transmission)
- சில்லுகள்
- முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை
மேற்கூரை கட்டுதல்
- இருக்கைகள் அமைத்தல்
- மேற்கூரை வடிவமைப்பு
- கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்
பயன்கள்
பொது போக்குவரத்தில்
சுற்றுலா துறையில்
ஊடகங்கள்
-
சான்சிபார்,ஆப்பிரிக்கா
-
தமிழக பே. நிலையம்.
-
தபேருந்து நிலையம்.
-
புத்தகப் பேருந்து, தமிழகம்
-
டாஸ்மேனியா லாந்ஸெஸ்டாந் நகர பேருந்து
அடிக்குறிப்பு
- ↑ ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.