இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம்-ஐ [[இந்திய அறிவியல் வளர்ச...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox university
{{Infobox university
|image_name =
|image_name =
|image_size =150px
|image_size =
|name = இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம்
|name = இந்திய அறிவியல் வளர்சிக் கழகம்
|caption =
|caption = இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் சின்னம்
|motto =
|motto =
|established = 1876
|established = 1876
வரிசை 16: வரிசை 16:
|website = {{URL|http://www.iacs.res.in/}}
|website = {{URL|http://www.iacs.res.in/}}
}}
}}
'''இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம்''' (Indian Association for the Cultivation of Science) ('''IACS'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[கொல்கத்தா]] நகரில் அமைந்துள்ள பழமையான ஆராய்ச்சிக் கழகம் ஆகும்.<ref>{{cite book|last=Uma Dasgupta|title=Science and Modern India: An Institutional History, C. 1784-1947|year=2011|publisher=Pearson Education India|isbn=9788131728185|url=http://books.google.co.in/books?id=lrx3wLz4itkC&pg=PA69&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=Indian%20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false}}</ref><ref>{{cite book|last=Bernhard Joseph Stern|title=Science and Society|page=84|url=http://books.google.co.in/books?id=IQZ2ni_Bn5sC&pg=PA85&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFYQ6AEwCA#v=onepage&q= %20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false}}</ref> இக் கழகம் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்தியாவில்]] அறிவியலை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் நோக்கில், 29 சூலை 1876இல் ''மகேந்திர சர்கார்'' என்ற மருத்துவரால் துவக்கப்பட்ட இந்தியாவின் பழைமையான தன்னாட்சி கொண்ட அறிவியல் கழகம் ஆகும்.<ref>{{cite web|title=Indian Association for the Cultivation of Science, Kolkata|url=http://www.dst.gov.in/autonomous/iacs.htm|work=dst.gov.in|accessdate=19 April 2014}}</ref> <ref>{{cite web|title=saha.ac.in|url=http://www.saha.ac.in/cs/archive.mns/index.php?pg=11|accessdate=19 April 2014}}</ref><ref>{{cite web|title=Indian Association for the Cultivation of Science|url=http://twas.org/partner/indian-association-cultivation-science|work=twas.org|accessdate=19 April 2014}}</ref>
'''இந்திய அறிவியல் வளர்சிக் கழகம்''' (Indian Association for the Cultivation of Science) ('''IACS'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[கொல்கத்தா]] நகரில் அமைந்துள்ள பழமையான ஆராய்ச்சிக் கழகம் ஆகும்.<ref>{{cite book|last=Uma Dasgupta|title=Science and Modern India: An Institutional History, C. 1784-1947|year=2011|publisher=Pearson Education India|isbn=9788131728185|url=http://books.google.co.in/books?id=lrx3wLz4itkC&pg=PA69&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=Indian%20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false}}</ref><ref>{{cite book|last=Bernhard Joseph Stern|title=Science and Society|page=84|url=http://books.google.co.in/books?id=IQZ2ni_Bn5sC&pg=PA85&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFYQ6AEwCA#v=onepage&q= %20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false}}</ref> இக் கழகம் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்தியாவில்]] அறிவியலை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் நோக்கில், 29 சூலை 1876இல் ''மகேந்திர சர்கார்'' என்ற மருத்துவரால் துவக்கப்பட்ட இந்தியாவின் பழைமையான தன்னாட்சி கொண்ட அறிவியல் கழகம் ஆகும்.<ref>{{cite web|title=Indian Association for the Cultivation of Science, Kolkata|url=http://www.dst.gov.in/autonomous/iacs.htm|work=dst.gov.in|accessdate=19 April 2014}}</ref> <ref>{{cite web|title=saha.ac.in|url=http://www.saha.ac.in/cs/archive.mns/index.php?pg=11|accessdate=19 April 2014}}</ref><ref>{{cite web|title=Indian Association for the Cultivation of Science|url=http://twas.org/partner/indian-association-cultivation-science|work=twas.org|accessdate=19 April 2014}}</ref>


தெற்கு [[கொல்கத்தா]]வின், ஜாதவ்பூர் நகரில் இவ்வறிவியல் கழகம் அமைந்துள்ளது.<ref name=iacs1>{{cite web|title=About IACS|url=http://www.iacs.res.in/about_iacs.html|work=iacs.res.in|accessdate=19 April 2014}}</ref>
தெற்கு [[கொல்கத்தா]]வின், ஜாதவ்பூர் நகரில் இவ்வறிவியல் கழகம் அமைந்துள்ளது.<ref name=iacs1>{{cite web|title=About IACS|url=http://www.iacs.res.in/about_iacs.html|work=iacs.res.in|accessdate=19 April 2014}}</ref>
வரிசை 24: வரிசை 24:


==சிறப்பு மிக்கவர்கள்==
==சிறப்பு மிக்கவர்கள்==
* இந்தியாவின் முதல் அறிவியல் ஆய்விதழ், இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், சர். [[சி. வி. இராமன்|சி. வி. இராமனை]] ஆசிரியராகக் கொண்டு 1926இல் துவக்கப்பட்டது. இவ்வாய்விதழின் இரண்டாம் தொகுதியில் [[நோபல் பரிசு]] பெற்ற [[இராமன் விளைவு]] என்ற இயற்பியல் கட்டுரை வெளியானது. <ref>{{cite web|title=Sir Venkata Raman - Biographical|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1930/raman-bio.html|work=nobelprize.org|accessdate=19 April 2014}}</ref>.<ref>{{cite web|title=Indian Journal of Physics|url=http://www.springer.com/physics/journal/12648|work=springer.com|accessdate=19 April 2014}}</ref>
* இந்தியாவின் முதல் அறிவியல் ஆய்விதழ், இந்திய அறிவியல் வளர்சிக் கழகத்தின் சார்பில், சர். [[சி. வி. இராமன்|சி. வி. இராமனை]] ஆசிரியராகக் கொண்டு 1926இல் துவக்கப்பட்டது. இவ்வாய்விதழின் இரண்டாம் தொகுதியில் [[நோபல் பரிசு]] பெற்ற [[இராமன் விளைவு]] என்ற இயற்பியல் கட்டுரை வெளியானது. <ref>{{cite web|title=Sir Venkata Raman - Biographical|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1930/raman-bio.html|work=nobelprize.org|accessdate=19 April 2014}}</ref>.<ref>{{cite web|title=Indian Journal of Physics|url=http://www.springer.com/physics/journal/12648|work=springer.com|accessdate=19 April 2014}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

21:44, 25 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

இந்திய அறிவியல் வளர்சிக் கழகம்
வகைஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1876
பணிப்பாளர்தேப் சங்கர் ராய் (தற்காலிக)[1]
அமைவிடம், ,
இணையதளம்www.iacs.res.in

இந்திய அறிவியல் வளர்சிக் கழகம் (Indian Association for the Cultivation of Science) (IACS), இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள பழமையான ஆராய்ச்சிக் கழகம் ஆகும்.[2][3] இக் கழகம் பிரித்தானிய இந்தியாவில் அறிவியலை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் நோக்கில், 29 சூலை 1876இல் மகேந்திர சர்கார் என்ற மருத்துவரால் துவக்கப்பட்ட இந்தியாவின் பழைமையான தன்னாட்சி கொண்ட அறிவியல் கழகம் ஆகும்.[4] [5][6]

தெற்கு கொல்கத்தாவின், ஜாதவ்பூர் நகரில் இவ்வறிவியல் கழகம் அமைந்துள்ளது.[7]

பாடத்திட்டங்கள்

இயற்பியல், வேதியல், உயிரியியல், எரிபொருள் சக்தி, பாலிமர் போன்ற துறைகளில், முனைவர் படிப்பிற்கான அடிப்படை ஆராய்ச்சி கூடங்கள் கொண்டுள்ளது.

சிறப்பு மிக்கவர்கள்

  • இந்தியாவின் முதல் அறிவியல் ஆய்விதழ், இந்திய அறிவியல் வளர்சிக் கழகத்தின் சார்பில், சர். சி. வி. இராமனை ஆசிரியராகக் கொண்டு 1926இல் துவக்கப்பட்டது. இவ்வாய்விதழின் இரண்டாம் தொகுதியில் நோபல் பரிசு பெற்ற இராமன் விளைவு என்ற இயற்பியல் கட்டுரை வெளியானது. [8].[9]

மேற்கோள்கள்

  1. "IACS director". iacs.res.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  2. Uma Dasgupta (2011). Science and Modern India: An Institutional History, C. 1784-1947. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131728185. http://books.google.co.in/books?id=lrx3wLz4itkC&pg=PA69&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=Indian%20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false. 
  3. Bernhard Joseph Stern. %20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false Science and Society. பக். 84. http://books.google.co.in/books?id=IQZ2ni_Bn5sC&pg=PA85&dq=Indian+Association+for+the+Cultivation+of+Science&hl=en&sa=X&ei=22xRU-OfB4GKrQfGv4GwCg&ved=0CFYQ6AEwCA#v=onepage&q= %20Association%20for%20the%20Cultivation%20of%20Science&f=false. 
  4. "Indian Association for the Cultivation of Science, Kolkata". dst.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  5. "saha.ac.in". பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  6. "Indian Association for the Cultivation of Science". twas.org. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  7. "About IACS". iacs.res.in. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  8. "Sir Venkata Raman - Biographical". nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  9. "Indian Journal of Physics". springer.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.

வெளி இணைப்புகள்