லேடி அண்ட் தி ட்ராம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''லேடி அண்ட் தி ட்ராம்ப்''' (''Lady and the Tramp'') [[1955]]ம் ஆண்டு வெளியான ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] அசைபடம் (animated movie). [[வோல்ட் டிஸ்னி கொம்பனி]] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூன் 22, 1955ல் புவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது ஒரு காதல் நயமிக்க இசைசார் நகைச்சுவைப் படம். வால்ட் டிஸ்னி அசைவூட்டிய செவ்வியல் தொடரின் 15 ஆவது படம் இது. சினிமாஸ்கோப் அகலத்திரையில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள அசைபடமும் இதுவே. லேடி அன்ட் தி ட்ராம்ப் படம் இரண்டு நாய்களின் கடஹியைக் கூறுகிறது. ஒன்று, ''லேடி'' என்னும் பெயர் கொண்ட பெண் நாய், மேல் நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் வாழ்கிறது. அடுத்தது, ''ட்ராம்ப்'' ஒரு ஆண் கட்டாக்காலி.
'''லேடி அண்ட் தி ட்ராம்ப்''' (''Lady and the Tramp'') [[1955]]ம் ஆண்டு வெளியான ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] அசைபடம் (animated movie). [[வோல்ட் டிஸ்னி கொம்பனி]] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூன் 22, 1955ல் புவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது ஒரு காதல் நயமிக்க இசைசார் நகைச்சுவைப் படம். வால்ட் டிஸ்னி அசைவூட்டிய செவ்வியல் தொடரின் 15 ஆவது படம் இது. சினிமாஸ்கோப் அகலத்திரையில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள அசைபடமும் இதுவே. லேடி அன்ட் தி ட்ராம்ப் படம் இரண்டு நாய்களின் கடஹியைக் கூறுகிறது. ஒன்று, ''லேடி'' என்னும் பெயர் கொண்ட பெண் நாய், மேல் நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் வாழ்கிறது. அடுத்தது, ''ட்ராம்ப்'' ஒரு ஆண் கட்டாக்காலி. இவை இரண்டும் சந்தித்துக் காதல் சாகசங்களில் ஈடுபடுவதே படத்தின் கதை.

==மேற்கோள்கள்==
{{reflist}}


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==

15:38, 21 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

லேடி அண்ட் தி ட்ராம்ப் (Lady and the Tramp) 1955ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூன் 22, 1955ல் புவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது ஒரு காதல் நயமிக்க இசைசார் நகைச்சுவைப் படம். வால்ட் டிஸ்னி அசைவூட்டிய செவ்வியல் தொடரின் 15 ஆவது படம் இது. சினிமாஸ்கோப் அகலத்திரையில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள அசைபடமும் இதுவே. லேடி அன்ட் தி ட்ராம்ப் படம் இரண்டு நாய்களின் கடஹியைக் கூறுகிறது. ஒன்று, லேடி என்னும் பெயர் கொண்ட பெண் நாய், மேல் நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் வாழ்கிறது. அடுத்தது, ட்ராம்ப் ஒரு ஆண் கட்டாக்காலி. இவை இரண்டும் சந்தித்துக் காதல் சாகசங்களில் ஈடுபடுவதே படத்தின் கதை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடி_அண்ட்_தி_ட்ராம்ப்&oldid=1867277" இலிருந்து மீள்விக்கப்பட்டது