யுவான் ஒசே எலுயார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
|signature = |
|signature = |
||
}} |
}} |
||
'''யுவான் ஒசே எலுயார் |
'''யுவான் ஒசே எலுயார் உலூபிசெ''' (''Juan José Elhuyar Lubize'', 15 சூன் 1754 - 20 செத்தெம்பர் 1796) [[எசுப்பானியா|எசுப்பானிய]] [[வேதியியல்|வேதியியலாளரும்]] [[கனிமவியல்]] அறிஞரும் ஆவார். 1783ஆம் ஆண்டில் தனது உடன்பிறந்தோனாகிய பாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாகத் [[தங்குதன்]] என்ற தனிமத்தைக் கண்டறிந்தார். |
||
வடக்கு எசுப்பானியாவில் உள்ள |
இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள உலோக்குரோனவு நகரில் [[பிரெஞ்சு|பிரான்சியப்]] [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேராட்சிக்கு]] உட்பட்ட நியூ கிரானடா, [[பொகோட்டா|சந்தாப்பு தெ பொகோடா]] நகரில் இறந்தார். |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
17:11, 17 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
யுவான் ஒசே எலுயார் Juan José Elhuyar | |
---|---|
பிறப்பு | 15 சூன் 1754 லொக்ரோனோ |
இறப்பு | செப்டம்பர் 20, 1796 பொகோட்டா, நியூகிரனடா | (அகவை 42)
தேசியம் | எசுப்பானியர் |
துறை | வேதியியல் கனிமவியல் |
அறியப்படுவது | தங்குதன் |
யுவான் ஒசே எலுயார் உலூபிசெ (Juan José Elhuyar Lubize, 15 சூன் 1754 - 20 செத்தெம்பர் 1796) எசுப்பானிய வேதியியலாளரும் கனிமவியல் அறிஞரும் ஆவார். 1783ஆம் ஆண்டில் தனது உடன்பிறந்தோனாகிய பாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாகத் தங்குதன் என்ற தனிமத்தைக் கண்டறிந்தார்.
இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள உலோக்குரோனவு நகரில் பிரான்சியப் பாசுக்கு இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானியப் பேராட்சிக்கு உட்பட்ட நியூ கிரானடா, சந்தாப்பு தெ பொகோடா நகரில் இறந்தார்.
வெளி இணைப்புகள்
- Juan José Elhuyar Lubize - பிரெஞ்சு