யுவான் ஒசே எலுயார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

04:41, 14 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

Juan José Elhuyar
பிறப்பு15 சூன் 1754
லொக்ரோனோ
இறப்புசெப்டம்பர் 20, 1796(1796-09-20) (அகவை 42)
பொகோட்டா, நியூகிரனடா
தேசியம்எசுப்பானியர்
துறைவேதியியல்
கனிமவியல்
அறியப்படுவதுதங்குதன்

யுவான் ஒசே எலுயார் லூபிசெ (Juan José Elhuyar Lubize, 15 சூன் 1754 - 20 செப்டம்பர் 1796) எசுப்பானிய வேதியியலாளரும், கனிமவியல் அறிஞரும் ஆவார். 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் பாவுஸ்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாக டங்சுடன் தனிமத்தைக் கண்டறிந்தார்.

வடக்கு எசுப்பானியாவில் உள்ள லோக்ரோனவ் நகரில் பிரெஞ்சு பாசுக்கு இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானியப் பேராட்சிக்கு உபட்ட நியூ கிரானடா, சந்தாப் டெ பொகோடா நகரில் இறந்தார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஒசே_எலுயார்&oldid=1864990" இலிருந்து மீள்விக்கப்பட்டது