யுவான் ஒசே எலுயார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist |name =சூவான் சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 28: வரிசை 28:
}}
}}


'''சூவான் சோசு எத்துயார் லூபிசெ''' (''Juan José Elhuyar Lubize,'' 15 ஜூன் 1754 - 20 செப்டம்பர் 1796) [[எசுப்பனியா| எசுப்பானிய]] [[வேதியியலாளர்]] மற்றும் [[கனிமவியல்]] அறிஞர் ஆவார். 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் [[ பாசுடோ எத்துயார் ]] உடன் இணைந்து கூட்டாக [[தங்குதன்|டங்சுடன்]] தனிமத்தைக் கண்டறிந்தார்.

'''சூவான் சோசு எத்துயார் லூபிசெ''' ''(Juan José Elhuyar Lubize )'' 1754 ஜூன் 15 - 1796 செப்டம்பர் 20 காலகட்டத்தில் வாழ்ந்த [[எசுப்பனியா| எசுப்பானிய]] [[வேதியியலாளர்]] மற்றும் [[கனிமவியல்]] அறிஞர் ஆவார், 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் [[ பாசுடோ எத்துயார் ]] உடன் இணைந்து கூட்டாக [[தங்குதன்|டங்சுடன்]] தனிமத்தைக் கண்டறிந்தார்.


வடக்கு எசுப்பானியாவில் உள்ள [[லோக்ரோனவ்]] நகரில் [[பிரெஞ்சு]] – [[பாசுகியூ]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் ( பிரெஞ்சு, இலெபார்டு ) வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானிய பேராட்சிக்குட்பட்ட நியூ கிரானடா, [[பொகோடா|சந்தாப் டெ பொகோடா]] நகரில் இறந்தார்.
வடக்கு எசுப்பானியாவில் உள்ள [[லோக்ரோனவ்]] நகரில் [[பிரெஞ்சு]] – [[பாசுகியூ]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் ( பிரெஞ்சு, இலெபார்டு ) வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானிய பேராட்சிக்குட்பட்ட நியூ கிரானடா, [[பொகோடா|சந்தாப் டெ பொகோடா]] நகரில் இறந்தார்.

04:06, 14 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

சூவான் சோசு எத்துயார்
பிறப்பு15 சூன் 1754
லோக்ரோனவ்
இறப்பு20 செப்டம்பர் 1796 (அகவை 42)
சந்தாப் டெ பொகோடா, நியூ கிரானடா
தேசியம்எசுப்பானியர்
துறைவேதியியல்
கனிமவியல்
அறியப்படுவதுடங்சுடன்

சூவான் சோசு எத்துயார் லூபிசெ (Juan José Elhuyar Lubize, 15 ஜூன் 1754 - 20 செப்டம்பர் 1796) எசுப்பானிய வேதியியலாளர் மற்றும் கனிமவியல் அறிஞர் ஆவார். 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் பாசுடோ எத்துயார் உடன் இணைந்து கூட்டாக டங்சுடன் தனிமத்தைக் கண்டறிந்தார்.

வடக்கு எசுப்பானியாவில் உள்ள லோக்ரோனவ் நகரில் பிரெஞ்சுபாசுகியூ இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் ( பிரெஞ்சு, இலெபார்டு ) வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானிய பேராட்சிக்குட்பட்ட நியூ கிரானடா, சந்தாப் டெ பொகோடா நகரில் இறந்தார்.

வெளிப்புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஒசே_எலுயார்&oldid=1864981" இலிருந்து மீள்விக்கப்பட்டது