த இடாக்கு நைற்று இறிற்றேண்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed broken image link
Added links to other Wikipedia pages.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7: வரிசை 7:
| format = சிறுதொடர்
| format = சிறுதொடர்
| limited =
| limited =
| publisher = இடீசீ வரைகதைகள்
| publisher = [[டீசி காமிக்ஸ்|இடீசீ வரைகதைகள்]]
| date = பெப்ரவரி - சூன் 1986
| date = பெப்ரவரி - சூன் 1986
| issues = 4
| issues = 4
| main_char_team = பேட்மேன்
சேம்சு கோடன்
காரீ கெல்லி
த சோக்கர்
சூப்பர்மேன்
| main_char_team = [[பேட்மேன்]]
சேம்சு கோடன்
காரீ கெல்லி
த சோக்கர்
[[சூப்பர்மேன்]]
| writers = ஃபிராங்கு மில்லர்
| writers = ஃபிராங்கு மில்லர்
| artists = ஃபிராங்கு மில்லர்
| artists = ஃபிராங்கு மில்லர்
வரிசை 18: வரிசை 18:
| editors = டிக் சியோடானோ
இடெனிசு ஓ'நீல்
| editors = டிக் சியோடானோ
இடெனிசு ஓ'நீல்

'''த இடாக்கு நைற்று இறிற்றேண்சு''' (ஆங்கிலம்: The Dark Knight Returns ,தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட வரைகதைச் சிறுதொடராகும். பேட்மேனைக் கதாநாயகனாகக் கொண்டு, ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு, மில்லர் மற்றும் கிளாசு சான்சனின் சித்திரத்தில் வெளிவந்த இக்கதை இடீசீ காமிக்சினால் வெளியிடப்பட்டது. அவ்வருட இறுதியில் இத்தொடர்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகையில் முதற்கதையின் பெயரானது தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இது ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன், ஓய்விலிருந்து மீண்டு குற்றங்களைத் தடுக்கும் தனது பணிக்கு மீளத்திரும்புவது பற்றியும் அதற்காக கோதம் நகரின் காவற்படையினர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்புகளைச் சந்திப்பது பற்றிய கதையாகும்.
'''த இடாக்கு நைற்று இறிற்றேண்சு''' (ஆங்கிலம்: The Dark Knight Returns ,தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட [[வரைகதை|வரைகதைச்]] சிறுதொடராகும். [[பேட்மேன்|பேட்மேனைக்]] கதாநாயகனாகக் கொண்டு, ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு, மில்லர் மற்றும் கிளாசு சான்சனின் சித்திரத்தில் வெளிவந்த இக்கதை இடீசீ காமிக்சினால் வெளியிடப்பட்டது. அவ்வருட இறுதியில் இத்தொடர்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகையில் முதற்கதையின் பெயரானது தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இது ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன், ஓய்விலிருந்து மீண்டு குற்றங்களைத் தடுக்கும் தனது பணிக்கு மீளத்திரும்புவது பற்றியும் அதற்காக கோதம் நகரின் காவற்படையினர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்புகளைச் சந்திப்பது பற்றிய கதையாகும்.

''த இடாக்கு நைற்று சுரிறைக்சு அகென்'' (ஆங்கிலம்: The Dark Knight Strike Again, தமிழ்: இருண்ட மறவன் மீளத்தாக்குகிறான்) என்று தலைப்பிடப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட இக்கதையின் தொடர்ச்சி ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு 2001இல் வெளிவந்தது. இதன் மூன்றாவது பாகமாக, த இடாக்கு நைற்று III: த மாசுரர் இறேசு, மாதம் (ஆங்கிலம்: , தமிழ்: இருண்ட மறவன் 3: சிறந்த சாதி) இருமுறை வெளிவரும் என்று 2015 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. இது பிராங்கு மில்லர் மற்றும் பிறயன் அசறேலோவால் சேர்ந்து எழுதப்படுகிறது.
''த இடாக்கு நைற்று சுரிறைக்சு அகென்'' (ஆங்கிலம்: The Dark Knight Strike Again, தமிழ்: இருண்ட மறவன் மீளத்தாக்குகிறான்) என்று தலைப்பிடப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட இக்கதையின் தொடர்ச்சி ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு 2001இல் வெளிவந்தது. இதன் மூன்றாவது பாகமாக, த இடாக்கு நைற்று III: த மாசுரர் இறேசு, மாதம் (ஆங்கிலம்: , தமிழ்: இருண்ட மறவன் 3: சிறந்த சாதி) இருமுறை வெளிவரும் என்று 2015 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. இது பிராங்கு மில்லர் மற்றும் பிறயன் அசறேலோவால் சேர்ந்து எழுதப்படுகிறது.

13:55, 11 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

த இடாக்கு நைற்று இறிற்றேண்சு
முதலாவது இதழின் அட்டைப் படம் (பெப்ரவரி 1986). பிராங்கு மில்லரால் வரையப்பட்ட இப்படத்திற்கு இலின் வாளீ வண்ணமூட்டியுள்ளார்.
வெளியீட்டுத் தகவல்கள்
வெளியீட்டுத் திகதிபெப்ரவரி - சூன் 1986
இதழ்களின் எண்ணிக்கை4
முக்கியமான கதாபாத்திரங்(கள்)பேட்மேன்
சேம்சு கோடன்
காரீ கெல்லி
த சோக்கர்
சூப்பர்மேன்
உருவாக்கக் குழு
எழுத்தாளர்(கள்)ஃபிராங்கு மில்லர்
ஓவியர்(கள்)ஃபிராங்கு மில்லர்
எழுத்து வடிவமைப்பாளர்(கள்)சோன் கொசுற்றான்சா
வண்ணந்தீட்டுனர்(கள்)இலின் வாளீ
ஆசிரியர்(கள்)டிக் சியோடானோ
இடெனிசு ஓ'நீல்

த இடாக்கு நைற்று இறிற்றேண்சு (ஆங்கிலம்: The Dark Knight Returns ,தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட வரைகதைச் சிறுதொடராகும். பேட்மேனைக் கதாநாயகனாகக் கொண்டு, ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு, மில்லர் மற்றும் கிளாசு சான்சனின் சித்திரத்தில் வெளிவந்த இக்கதை இடீசீ காமிக்சினால் வெளியிடப்பட்டது. அவ்வருட இறுதியில் இத்தொடர்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகையில் முதற்கதையின் பெயரானது தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இது ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன், ஓய்விலிருந்து மீண்டு குற்றங்களைத் தடுக்கும் தனது பணிக்கு மீளத்திரும்புவது பற்றியும் அதற்காக கோதம் நகரின் காவற்படையினர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்புகளைச் சந்திப்பது பற்றிய கதையாகும்.

த இடாக்கு நைற்று சுரிறைக்சு அகென் (ஆங்கிலம்: The Dark Knight Strike Again, தமிழ்: இருண்ட மறவன் மீளத்தாக்குகிறான்) என்று தலைப்பிடப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட இக்கதையின் தொடர்ச்சி ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு 2001இல் வெளிவந்தது. இதன் மூன்றாவது பாகமாக, த இடாக்கு நைற்று III: த மாசுரர் இறேசு, மாதம் (ஆங்கிலம்: , தமிழ்: இருண்ட மறவன் 3: சிறந்த சாதி) இருமுறை வெளிவரும் என்று 2015 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. இது பிராங்கு மில்லர் மற்றும் பிறயன் அசறேலோவால் சேர்ந்து எழுதப்படுகிறது.

பிளாசுபொயின்றுக்கு முன்னதான இடீசி பல்பிரபஞ்சத்தில் த இடாக்கு நைற்று இரிற்றேண்சு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கதைகள் உலகு-31இல் நடைபெறுவதாகச் சித்தரிக்கப்படுகிறது.

கதை

திசுதோப்பிய எதிர்காலத்தின் கோதம் நகரத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் இக்கதையில், ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன் குற்றங்களைத் தடுக்கும் பணியிலிருந்து பத்து வருடங்களாக ஓய்வுபெற்றுள்ளார். விளைவாகக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதன் பிறகு ஒரு திருப்புமுனையைச் சந்திக்கும் புறூசு, தனது மனச்சாட்சிக்கு எதிராக நிற்கமுடியாமல் மீண்டும் குற்றங்களை வேரறுக்கும் பேட்மேனாக மாறுகிறார். புறூசு வெய்னாக அவர் தனது முன்னாள் எதிரியான காவீ இடென்ற்றின் முகச் சத்திரசிகிச்சைக்கு உதவுகிறார். குணமடைந்து விட்டதாகக் கருதப்படும் காவீ இடென்ற்று மீண்டும் குற்றங்களைச் செய்யத்தொடங்கவே, பேட்மேன் அவரை எதிர்கொள்கிறார். பணத்துக்காக நகரில் குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார் இடென்ற்று. இடென்ற்றை எதிர்கொள்கையில் அவனது உண்மையான முகத்தை உணர்கிறார்.

கதாபாத்திரங்கள்

• புறூசு வெய்ன்/ பேட்மேன்: குற்றங்களைக் களையும் பணியிலிருந்து ஓய்வுபெறும் புறூசு வெய்ன் குற்றங்களின் அதிகரிப்பைக்கண்டு பொறுக்க முடியாமல் மீண்டும் பேட்மேன் எனும் முகத்திரையின் கீழ் மக்களைக் காப்பாற்றுகிறார்.
• ஆல்பிரட்டு பெனிவேத்து: புறூசின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் மருத்துவர். இவர் தனது 80கலீல் இருப்பதாக இக்கதை சித்திரிக்கிறது.
• காரீ கெல்லி/ உறொபின்: பெற்றோரின் கவனிப்பின்றி வாழும் 13 வயதுச் சிறுமி. இவர் பிறகு பேட்மேனுக்கு உதவும் கதாபாத்திரமான உறொபினாக மாறுகிறார். சிலசமயங்களில் முந்தைய உறொபினாகப் பிறரால் பிழையாக அறியப்படும் இவர் வயதான பேட்மேனைக் காப்பாற்றுவதன் மூலம் அவர் நம்பிக்கையைப் பெறுகிறார்.
• சேம்சு கோடன்: பேட்மேனின் உண்மையான அடையாளத்தை அறிந்த சிலரில் ஒருவரான இவர் தனது 70வது வயதில் காவற்றுறை அதிகாரி வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
• காவீ இடென்ற்று/ இருமுகன்
• சோக்கர்
• முயூற்றன்று அமைப்பின் தலைவன்
• கலாநிதி. பாத்தலோமியோ வோல்பர்
• எலன் இயிண்டல்
• ஒலிவர் குயீன்
• கல்-எல்/ கிளார்க்கு கென்ற்று/ சூப்பர்மேன்
• செலீனா கைல்/ கேட்வுமன்