இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Use dmy dates|date=January 2015}}
{{Use dmy dates|date=January 2015}}
{{Infobox company
{{Infobox company
|logo = [[File:Airports Authority of India logo.svg|220px]]
| company_logo = [[File:Airports Authority of India logo.svg|220px]]
|name = இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
|name = இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
|type = [[பொதுத்துறை நிறுவனம்]]
|company_type = [[பொதுத்துறை நிறுவனம்]]
|foundation = 1 ஏப்ரல் 1995
|foundation = 1 ஏப்ரல் 1995
|industry = விமான போக்குவரத்து
|industry = விமான போக்குவரத்து

12:06, 7 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1 ஏப்ரல் 1995
தொழில்துறைவிமான போக்குவரத்து
பணியாளர்22,000
இணையத்தளம்www.aai.aero

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்திய அரசின் பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு அமைப்பாகும். வானூர்தி நிலையங்களை உருவாக்கி மேம்படுத்துவது, பராமரிப்பது மற்றும் இந்தியாவில் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு நிர்வகிக்கும் பொறுப்பு இதனிடத்தில் உள்ளது. மேலும், இது இந்திய வான்வெளி மற்றும் கடல் பகுதிகளில் மீது விமானப் போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. இது 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்கள், 8 சுங்க வானூர்தி நிலையங்கள், 81 உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் மற்றும் 25 இராணுவ விமானத்தளங்கள் என மொத்தம் 125 வானூர்தி நிலையங்கள் நிர்வகிக்கிறது. வானூர்தி பாதுகாப்பை உறுதி செய்ய அணைத்து செயல்பாடுகளையும் இந்த நிறுவனம் செயல்படுத்துகின்றது.[1]

மேற்கோள்கள்

  1. "இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்".