இலியா மெச்னிகோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12: வரிசை 12:
| workplaces = [[ஒடிஸ்சா பல்கலைக்கழகம்]]
[[புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்]]
[[பஸ்டியுர் இன்ஸ்டியூட்]]
| workplaces = [[ஒடிஸ்சா பல்கலைக்கழகம்]]
[[புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்]]
[[பஸ்டியுர் இன்ஸ்டியூட்]]
| alma_mater = {{unbulleted list|[[கர்கிவ் பல்கலைக்கழகம்]]|[[ஜய்யிசின் பல்கலைக்கழகம்]]|[[கோட்டிங்காம் பல்கலைக்கழகம்]]|[[முனிச் அகடாமி]]|பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்}}
| alma_mater = {{unbulleted list|[[கர்கிவ் பல்கலைக்கழகம்]]|[[ஜய்யிசின் பல்கலைக்கழகம்]]|[[கோட்டிங்காம் பல்கலைக்கழகம்]]|[[முனிச் அகடாமி]]|பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்}}
| known_for = [[Phagocytosis]]
| known_for = [[உயிரியலாளர்]]
| prizes = [[Copley Medal]] (1906)
[[மருத்துவத்துக்கான நோபல் பரிசு]] (1908)
[[Albert Medal (Royal Society of Arts)|ஆல்பர்ட் பதக்கம்]] {{small|(1916)}}
| prizes = [[Copley Medal]] (1906)
[[மருத்துவத்துக்கான நோபல் பரிசு]] (1908)
[[Albert Medal (Royal Society of Arts)|ஆல்பர்ட் பதக்கம்]] {{small|(1916)}}

12:41, 16 மே 2015 இல் நிலவும் திருத்தம்

இலியா மெச்னிகோவ்
Élie Metchnikoff, c. 1908
பிறப்புIlya Ilyich Mechnikov
16 May [யூ.நா. 3 May] 1845
லவனோவகா, கர்கோவ் கவர்னொரேட் , இரஷ்ய பேரரசு (தற்போரைய குபியன்ஸ்க் ரயான், கர்கிவ் ஒப்ளஸ்ட், உகரைன்)
இறப்பு16 சூலை 1916(1916-07-16) (அகவை 71)
பாரீஸ், பிரான்ஸ்
தேசியம்இரஷ்ய பேரரசு
துறை
பணியிடங்கள்ஒடிஸ்சா பல்கலைக்கழகம்
புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்
பஸ்டியுர் இன்ஸ்டியூட்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுஉயிரியலாளர்
விருதுகள்Copley Medal (1906)
மருத்துவத்துக்கான நோபல் பரிசு (1908)
ஆல்பர்ட் பதக்கம் (1916)

மெச்னிகோவ் ( Élie Metchnikoff ) Ilya Ilyich Mechnikov (இரஷ்யன்: Илья́ Ильи́ч Ме́чников (16 மே [O.S. 3 மே] 1845 – 16 ஜூலை 1916) என்பவர் இரஷ்ய நாட்டு நுண்ணுயிரியல் அறிவியளாளர், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்த ஆராய்ச்சிகளின் முன்னோடியாக அறியப்படுகிறார். மூதியல் என்று பொருள்படும் ‘ஜெரன்டாலஜி’ (Gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார். இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியா_மெச்னிகோவ்&oldid=1856666" இலிருந்து மீள்விக்கப்பட்டது