காட்பாடி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
'''காட்பாடி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 40. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
'''காட்பாடி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 40. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன
.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
*காட்பாடி வட்டம் (பகுதி):
*காட்பாடி வட்டம் (பகுதி):
வரிசை 81: வரிசை 82:
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]



{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

20:01, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன .

தொகுதியில் அடங்கிய பகுதிகள்

  • காட்பாடி வட்டம் (பகுதி):

தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.

தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),

  • வேலூர் வட்டம் (பகுதி)

செம்பாக்கம் (பேரூராட்சி)

  • வாலாஜா வட்டம் (பகுதி)

வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 பி.ராஜகோபால்நாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜி.நடராஜன் திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 M.A.ஜெயவேலு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 N.A.பூங்காவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1984 G.ரகுபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
1991 K.M.கலைச்செல்வி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
2001 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
2006 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்
2011 துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகம்

ஆதாரம்

இவற்றையும் பார்க்கவும்