லேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Levi LACMA M.88.91.296b.jpg|thumb|லேவி ஓவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:47, 14 மே 2015 இல் நிலவும் திருத்தம்

லேவி ஓவியம், ஒல்லாந்து ஏ. 1590

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, லேவி (ஆங்கில மொழி: Levi, /ˈlv/, எபிரேயம்: לֵּוִי‎; அர்த்தம்: இணைத்தல்) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூன்றாவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய லேவி கோத்திரத்தின் (லேவியர்) தந்தையாவார். குறிப்பிட்ட சமய மற்றும் அரசியல் செயற்பாடுகள் லேவியருக்கு என ஒதுக்கப்பட்டடுள்ளன. யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் லேவி என்பது குரு எனும் அர்த்தம் உள்ளதென்கிறது. சில அறிஞர்கள் "லேவி" குரு என்பதற்கான பொதுச் சொல் எனவும், அது பரம்பரையுடன் தொடர்புபட்டதல்ல எனக் கருதுகிறார்கள். குரு மூலம் மற்றும் மோசேயின் ஆசி என்பவற்றில் குருக்களின் குலத்தை விளக்க லேவி என்பது குலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேவி&oldid=1856162" இலிருந்து மீள்விக்கப்பட்டது