யூகின் ஓடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தரமுயர்த்து}}
==யூகின் பி ஓடம்==
{{பகுப்பில்லாதவை}}
{{சான்றில்லை}}


பேராசிரியர் யூகின் பி ஓடம் (Eugene P. Odum) (1913-2002) சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். அவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், சூழலியற் பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியல்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள [[சூழல் அமைப்பு]]களின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார்.சூழல் அமைப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபிள் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபோர்டு பரிசு]]ம் அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (H.T.Odum) வழங்கப்பட்டது.
பேராசிரியர் யூகின் பி ஓடம் (Eugene P. Odum) (1913–2002) சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். அவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், சூழலியற் பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியல்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள [[சூழல் அமைப்பு]]களின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார்.சூழல் அமைப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபிள் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபோர்டு பரிசு]]ம் அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (H.T.Odum) வழங்கப்பட்டது.

04:03, 14 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பேராசிரியர் யூகின் பி ஓடம் (Eugene P. Odum) (1913–2002) சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். அவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், சூழலியற் பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை இயற்பியல், வேதியியல், புவியியல், உயிரியல் அறிவியல் புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள சூழல் அமைப்புகளின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார்.சூழல் அமைப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் நோபிள் பரிசுக்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் கிராஃபோர்டு பரிசும் அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (H.T.Odum) வழங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூகின்_ஓடம்&oldid=1855910" இலிருந்து மீள்விக்கப்பட்டது