சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63: வரிசை 63:
[[en:Sanath Jayasuriya]]
[[en:Sanath Jayasuriya]]
[[ml:സനത് ജയസൂര്യ]]
[[ml:സനത് ജയസൂര്യ]]
[[mr:सनत जयसूर्या]]
[[si:සනත් ජයසූරිය]]
[[si:සනත් ජයසූරිය]]

07:27, 16 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

சனத் ஜெயசூரிய
மூலம்: [1], பெர்ரவரி 17 2007

சனத் ஜயசூரிய (ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

வார்ப்புரு:Succession box one to two
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனத்_ஜயசூரியா&oldid=185531" இலிருந்து மீள்விக்கப்பட்டது