காந்தப் புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
+img
வரிசை 1: வரிசை 1:
[[File:Ørsted - ger, 1854 - 682714 F.tif|thumb|[[Hans Christian Ørsted]], ''Der Geist in der Natur'', 1854]]
[[மின்னோட்டம்]] ஒரு நேர் [[மின்கம்பி|மின்கம்பியில்]] இருக்கும்பொழுது அக்கம்பியை சுற்றி '''காந்த புலம் (Magnetic Field)''' உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும் அதாவது
[[மின்னோட்டம்]] ஒரு நேர் [[மின்கம்பி|மின்கம்பியில்]] இருக்கும்பொழுது அக்கம்பியை சுற்றி '''காந்த புலம் (Magnetic Field)''' உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும் அதாவது



15:16, 8 மே 2015 இல் நிலவும் திருத்தம்

Hans Christian Ørsted, Der Geist in der Natur, 1854

மின்னோட்டம் ஒரு நேர் மின்கம்பியில் இருக்கும்பொழுது அக்கம்பியை சுற்றி காந்த புலம் (Magnetic Field) உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும் அதாவது

- காந்தப்பாய்வு- magnetic flux (T)
where is the magnetic flux and B is the magnetic flux density.

வரலாற்று ரீதியில் H காந்தபுலப் பலத்தை குறிக்க பயன்படுதுவதுண்டு. ஆனால், பல சந்தப்பங்களில் இது நேர் நிலையில் தொடர்பு கொண்டிருப்பதால் B, H ஒன்றாகவே பார்க்கலாம். B, H குறிப்பாக ஆயப்படும் பொழுதுதான் அவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவாக சுட்டுதல் முக்கியம்.



  • - காந்தப் புலம் - Magnetic Field
  • - காந்தப் புல பலம் - Magnetic Field Strength
  • - காந்தப் பாயம் - Magnetic Flux (T)

காந்தப் புலச் செறிவுக்கும் காந்தப் புல பலத்துக்கும் இருக்கும் தொடபு:

இங்கே, காந்தஉட்புகுதிறன் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தப்_புலம்&oldid=1854747" இலிருந்து மீள்விக்கப்பட்டது