24 (தமிழ்த் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = 24 | image = | captio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:43, 5 மே 2015 இல் நிலவும் திருத்தம்

24
இயக்கம்விக்ரம் குமார்
தயாரிப்புசூர்யா
கதைவிக்ரம் குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசூர்யா
சமந்தா ருத் பிரபு
அஜய்
ஒளிப்பதிவுகிரண் தியோஹன்ஸ்
படத்தொகுப்புபிரவின் புதி
கலையகம்2டி என்டேர்டைன்மென்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

24 விக்ரம் குமார் எழுதி இயக்கியக்கும் ஒரு புதிய தமிழ் திரைபடம். இப்படத்தில் முன்னணி பாத்திரங்களில் சூர்யா மற்றும் சமந்தா ருத் பிரபு நடிக்க இத் திரைப்படத்தினை தானே தயாரிக்கிறார் சூர்யா (2டி என்டேர்டைன்மென்ட்).காத்ரீன் திரீசா மற்றுமொரு முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கிறார்

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் படப்பிடிப்பு 2015 ஏப்ரல் 9 ம் தேதி மும்பையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய செட்டில் தொடங்கியது.[1]இந்த செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.[2]

  1. "Surya Vikramkumar 24 Movie Details". myinfoindia.com. 10 April 2015.
  2. "4 Cr set for Suriya-Vikram Movie 24". southie.com. 20 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=24_(தமிழ்த்_திரைப்படம்)&oldid=1853907" இலிருந்து மீள்விக்கப்பட்டது