குரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (Script) File renamed: File:Miss Sam 1959 52201L.jpgFile:Sam prior to Little Joe 2 - C-1959-52201.jpg Correct error in information given in file name - image was misidentified. Wrong rhesus.
வரிசை 48: வரிசை 48:
* [[மந்தி குரங்கு]]
* [[மந்தி குரங்கு]]


[[பகுப்பு:பாலூட்டிகள்]]
[[பகுப்பு:குரங்குகள்]]
[[பகுப்பு:குரங்குகள்]]



06:08, 27 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

குரங்கு
சுள்ளிய சாம்பல் குரங்கு, முதுமலை சரணாலயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
in part
Families

Cebidae
Aotidae
Pitheciidae
Atelidae
Cercopithecidae

Approximate worldwide distribution of monkeys. Old World monkeys in red, New World in orange.
உலகில் குரங்குகளின் பரம்பல்

குரங்கு (Monkey) ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.

ஊடகங்கள்

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கு&oldid=1851333" இலிருந்து மீள்விக்கப்பட்டது