அஸ்வினிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அஸ்வினிகள்''' அல்லது '''அஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6: வரிசை 6:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

{{இந்து தர்மம்}}


[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]

16:36, 24 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau), இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[1]

அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினிகள்&oldid=1850305" இலிருந்து மீள்விக்கப்பட்டது