பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள்.
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள்.


இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மரிசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி [[நாரதர்]], [[காசிபர்]], கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மரீசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி [[நாரதர்]], [[காசிபர்]], கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.


[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]

17:46, 22 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள்.

இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர்,தக்கன், பிருகு, நாரதர் முதலியோராவர். மகாபாரதத்தின் படி நாரதர், காசிபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜாபதி&oldid=1849634" இலிருந்து மீள்விக்கப்பட்டது