இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''இலங்கை உள்நாடுப் போரின் தொடக்கம்''' சுதந்திரத்துக்குப் பிட்பட்டக் க...
(வேறுபாடு ஏதுமில்லை)

06:26, 14 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

இலங்கை உள்நாடுப் போரின் தொடக்கம் சுதந்திரத்துக்குப் பிட்பட்டக் காலத்தில் மொழி, பல்கலைகழக அனுமதி, இனக் கலவரங்கள், தமிழர் பிரதேசங்களில் அரச குடியேற்றங்கள், போன்றவைத் தொடர்ப்பில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இம்முரண்பாடுகள் காலக்கிரமத்தில் அதிகரித்து 1983 ஆண்டு முதல் ஒரு இலங்கை உள்நாட்டுப் போர் உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது.