முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
==உணவாக முட்டையிலுள்ள சத்துக்கள்== |
==உணவாக முட்டையிலுள்ள சத்துக்கள்== |
||
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், [[தைராய்டு|தைதாக்சின்]] சுரக்கத் தேவையான [[அயோடின்]], [[பல்|பற்கள்]] மற்றும் [[எலும்பு]]களின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் [[பாஸ்பரஸ்]] போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் [[துத்தநாகம்]] என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு. |
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், [[தைராய்டு|தைதாக்சின்]] சுரக்கத் தேவையான [[அயோடின்]], [[பல்|பற்கள்]] மற்றும் [[எலும்பு]]களின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் [[பாஸ்பரஸ்]] போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் [[துத்தநாகம்]] என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு. |
||
==முட்டை காட்சிக்கூடம்== |
==முட்டை காட்சிக்கூடம்== |
||
<gallery> |
|||
</gallery> |
|||
== குறிப்புகளும் மேற்கோள்களும் == |
== குறிப்புகளும் மேற்கோள்களும் == |
11:40, 19 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்
முட்டை என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உணவாக முட்டையிலுள்ள சத்துக்கள்
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு.
முட்டை காட்சிக்கூடம்
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=vitelline&OptSearch=&id=All
- ↑ Winslow, Miron (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt. பக். 354, 395. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=germination&display=utf8&table=winslow.
- ↑ http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=cuticula&OptSearch=&id=All
Nutritional value
உணவாற்றல் | 647 கிசூ (155 கலோரி) |
---|---|
1.12 g | |
10.6 g | |
12.6 g | |
டிரிப்டோபான் | 0.153 g |
திரியோனின் | 0.604 g |
ஐசோலியூசின் | 0.686 g |
லியூசின் | 1.075 g |
லைசின் | 0.904 g |
மெத்தியோனின் | 0.392 g |
சிஸ்டைன் | 0.292 g |
பினைல்அலனின் | 0.668 g |
தைரோசைன் | 0.513 g |
வாலின் | 0.767 g |
ஆர்கினைன் | 0.755 g |
ஹிஸ்டிடின் | 0.298 g |
அலனைன் | 0.700 g |
அஸ்பார்டிக் அமிலம் | 1.264 g |
குளூட்டாமிக் காடி | 1.644 g |
கிளைசின் | 0.423 g |
புரோலின் | 0.501 g |
செரைன் | 0.936 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (19%) 149 மைகி |
தயமின் (B1) | (6%) 0.066 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (42%) 0.5 மிகி |
(28%) 1.4 மிகி | |
இலைக்காடி (B9) | (11%) 44 மைகி |
உயிர்ச்சத்து பி12 | (46%) 1.11 மைகி |
கோலின் | (60%) 294 மிகி |
உயிர்ச்சத்து டி | (15%) 87 அஅ |
உயிர்ச்சத்து ஈ | (7%) 1.03 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (5%) 50 மிகி |
இரும்பு | (9%) 1.2 மிகி |
மக்னீசியம் | (3%) 10 மிகி |
பாசுபரசு | (25%) 172 மிகி |
பொட்டாசியம் | (3%) 126 மிகி |
துத்தநாகம் | (11%) 1.0 மிகி |
நீர் | 75 g |
Cholesterol | 424 mg |
For edible portion only. Refuse: 12% (shell). One large egg is 50 grams. | |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |