பயனர் பேச்சு:Arunnirml: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தை '{{newuser}}--பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன்...' கொண்டு பிரதியீடு செய்தல்
→‎வேண்டுகோள்...: புதிய பகுதி
வரிசை 1: வரிசை 1:
{{newuser}}--[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 11:38, 16 நவம்பர் 2012 (UTC)
{{newuser}}--[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 11:38, 16 நவம்பர் 2012 (UTC)

== வேண்டுகோள்... ==

வணக்கம்! எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் விக்கிபீடியாவில் பயனர்கள் தமது உரையாடலில் பண்பைக் கடைபிடிக்க வேண்டும் என்பது நெறி. இந்த நல்ல நெறியினை நீங்களும் பின்பற்ற வேண்டுமென சக பயனர் எனும் முறையில் கேட்டுக்கொள்கிறேன். (அன்ரன் தங்களிடம் முறைப்படியாகவே தெரிவித்தார். நீங்களும் முறையாக பதிலளித்திருக்க வேண்டும். அப்படியல்லாது, கோபம்கொண்டு ஒருமையில் அழைத்து, பண்பற்ற முறையில் நீங்கள் நடந்துகொண்டது... மிகவும் வேதனைக்குரியது.)
* உங்களுக்குரிய பயனர் பேச்சுப் பக்கம் என்றாலும், உள்ளடக்கங்களை இனிமேல் நீக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (உங்களின் பண்பற்ற உரையாடலை மட்டும் நீக்கியிருந்திருக்கலாம்)
* நீங்கள் நடந்துகொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தியினை இட்டீர்கள் என்றால், இயல்பான சூழல் திரும்பும்; இதனை நான் வற்புறுத்தவில்லை... எனது ஆலோசனை, அவ்வளவே! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:37, 17 ஏப்ரல் 2015 (UTC)

18:37, 17 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Arunnirml, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:38, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...

வணக்கம்! எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் விக்கிபீடியாவில் பயனர்கள் தமது உரையாடலில் பண்பைக் கடைபிடிக்க வேண்டும் என்பது நெறி. இந்த நல்ல நெறியினை நீங்களும் பின்பற்ற வேண்டுமென சக பயனர் எனும் முறையில் கேட்டுக்கொள்கிறேன். (அன்ரன் தங்களிடம் முறைப்படியாகவே தெரிவித்தார். நீங்களும் முறையாக பதிலளித்திருக்க வேண்டும். அப்படியல்லாது, கோபம்கொண்டு ஒருமையில் அழைத்து, பண்பற்ற முறையில் நீங்கள் நடந்துகொண்டது... மிகவும் வேதனைக்குரியது.)

  • உங்களுக்குரிய பயனர் பேச்சுப் பக்கம் என்றாலும், உள்ளடக்கங்களை இனிமேல் நீக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (உங்களின் பண்பற்ற உரையாடலை மட்டும் நீக்கியிருந்திருக்கலாம்)
  • நீங்கள் நடந்துகொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தியினை இட்டீர்கள் என்றால், இயல்பான சூழல் திரும்பும்; இதனை நான் வற்புறுத்தவில்லை... எனது ஆலோசனை, அவ்வளவே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 17 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunnirml&oldid=1839863" இலிருந்து மீள்விக்கப்பட்டது