முப்பரிமாண அச்சாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "3D_scanning_and_printing.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:முப்பரிமாண அச்சாக்கம்]]
[[பகுப்பு:முப்பரிமாண அச்சாக்கம்]]
[[பகுப்பு:உற்பத்தித் தொழினுட்பம்]]

14:22, 15 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உருவாக்க செயல்கூடங்கள் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இவற்றையும் பாக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_அச்சாக்கம்&oldid=1838936" இலிருந்து மீள்விக்கப்பட்டது