புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:இஸ்லாமிய இறையியல்]]
[[பகுப்பு:இஸ்லாமிய இறையியல்]]
[[பகுப்பு:இஸ்லாமிய சமய நூல்கள்]]
[[பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள்]]

11:01, 8 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Imam Bukhary Egyptian stamp 1969.jpg

புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري‎) என்பது முஹம்மத் நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முஹம்மத் அல்-புகாரி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரி_(நூல்)&oldid=1836069" இலிருந்து மீள்விக்கப்பட்டது