செயற்கை நரம்பணுப் பிணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பகுப்பு <- computing
வரிசை 4: வரிசை 4:


[[பகுப்பு:செயற்கை நரம்பணுப் பிணையங்கள்]]
[[பகுப்பு:செயற்கை நரம்பணுப் பிணையங்கள்]]
[[பகுப்பு:கணிமை]]

05:42, 6 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

செயற்கை நரம்பணுப் பிணையம் (ஆங்கிலம்: Artificial neural network) என்பது உயிரி நரம்புப் பிணையத்தில் இருந்து ஊக்கம்பெறப்பெற்ற ஒரு கணிமை அல்லது கணித மாதிரி. இது பிணையப்பட்ட செயற்கை நரம்பணுக்களைக் கொண்டது. இதன் அடிப்படை அணிக் கணிதம் ஆகும்.