குவகாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி removed Category:அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added [[Category:அசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நக...
சி கி.மூர்த்தி பக்கம் குவஹாத்திகுவகாத்தி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்...
(வேறுபாடு ஏதுமில்லை)

10:25, 1 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

குவஹாத்தி
—  தலைநகரம்  —
குவஹாத்தி
இருப்பிடம்: குவஹாத்தி

, அஸ்ஸாம்

அமைவிடம் 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
நாடு  இந்தியா
மாநிலம் அஸ்ஸாம்
மாவட்டம் காம்ரூப்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
மக்களவைத் தொகுதி குவஹாத்தி
மக்கள் தொகை 1,725 (1981)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


53 மீட்டர்கள் (174 அடி)

குவஹாத்தி (Guwahati, அசாமிய மொழி: গুৱাহাটী) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவஹாத்தி, வடகிழக்கு் இந்தியாவின் மிக‌ முதன்மையான‌ நகரமாக‌ ‌க‌ருதப்‌ப‌டுகிறது. குவஹாத்தியின் புறந‌க‌ர் திஸ்பூர் அஸ்ஸாமின் தலைநகரமாகும். எனவே இது அசாமின் தலைநகராக சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவகாத்தி&oldid=1832689" இலிருந்து மீள்விக்கப்பட்டது