வெண்கலக்கால வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''வெண்கலக்கால வீழ்ச்சி''' அல்லது '''பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி''' எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் [[வெண்கலக்காலம்]], தொடக்க [[இரும்புக்காலம்|இரும்புக்காலத்துக்கு]] மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டுத அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, [[அனத்தோலியா]] ஆகியவற்றில் காணப்பட்ட [[அரண்மனைப் பொருளாதாரம்]], கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பொருளாதாரமாக மாறியது.

11:55, 31 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

வெண்கலக்கால வீழ்ச்சி அல்லது பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் வெண்கலக்காலம், தொடக்க இரும்புக்காலத்துக்கு மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டுத அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, அனத்தோலியா ஆகியவற்றில் காணப்பட்ட அரண்மனைப் பொருளாதாரம், கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பொருளாதாரமாக மாறியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கலக்கால_வீழ்ச்சி&oldid=1832300" இலிருந்து மீள்விக்கப்பட்டது