துகள் முடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link GA|es}}
வரிசை 10: வரிசை 10:
|location=நியூயோர்க்
|location=நியூயோர்க்
|isbn=1114443840
|isbn=1114443840
}}</ref> [[மின்காந்தப் புலம்|மின்காந்தப் புலங்களைப்]] பயன்படுத்தி [[மின்மம்|மின்மமூட்டப்பட்ட]] துகள்களை மிக விரைவாகச் செலுத்தவும் நன்கு வரையறுக்கப்பட்ட கற்றைகளில் அடக்கிடவும் உருவாக்கப்பட்ட கருவி ஆகும். தொலைக்காட்சிப் பெட்டிகளில் முன்னதாகப் பயன்படுத்திய காத்தோட் கதிர்க் குழாய் ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். இவை [[நிலைமின்னியல்|நிலை மின்னியல்]] மற்றும் அலைவுறு புலம் முடுக்கிகள் என இருவகைகளாக பகுக்கப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் [[சைக்ளோட்டிரான்|சுழல்முடுக்கி]]கள் பொதுவாக '''அணு உடைப்பான்கள்''' எனக் குறிப்பிடப்பட்டன.<ref>
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் [[சைக்ளோட்டிரான்|சுழல்முடுக்கி]]கள் பொதுவாக '''அணு உடைப்பான்கள்''' எனக் குறிப்பிடப்பட்டன.<ref>
வரிசை 72: வரிசை 72:
* [http://www.niell.org/research.html Fred's World of Science]
* [http://www.niell.org/research.html Fred's World of Science]
*[http://alsos.wlu.edu/qsearch.aspx?browse=science/Particle+Accelerators Annotated bibliography for particle accelerators from the Alsos Digital Library for Nuclear Issues]
*[http://alsos.wlu.edu/qsearch.aspx?browse=science/Particle+Accelerators Annotated bibliography for particle accelerators from the Alsos Digital Library for Nuclear Issues]

[[பகுப்பு:துகள் முடுக்கிகள்| ]]
[[பகுப்பு:துகள் முடுக்கிகள்| ]]

{{Link GA|es}}

17:38, 28 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

பராமரிப்பிற்காக திறக்கப்பட்டுள்ள 1960களின் ஓர்நிலை 2 MeV நேரியல் வான் டெ கிராஃப் முடுக்கி

துகள் முடுக்கி (particle accelerator)[1] மின்காந்தப் புலங்களைப் பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தவும் நன்கு வரையறுக்கப்பட்ட கற்றைகளில் அடக்கிடவும் உருவாக்கப்பட்ட கருவி ஆகும். தொலைக்காட்சிப் பெட்டிகளில் முன்னதாகப் பயன்படுத்திய காத்தோட் கதிர்க் குழாய் ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். இவை நிலை மின்னியல் மற்றும் அலைவுறு புலம் முடுக்கிகள் என இருவகைகளாக பகுக்கப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுழல்முடுக்கிகள் பொதுவாக அணு உடைப்பான்கள் எனக் குறிப்பிடப்பட்டன.[2] தற்கால மோதுவிகளில் அணுக்கருத் துகள்கள் விரைவாக செல்ல முடுக்கப்பட்டாலும் —அணுக்களைப் பிளக்க முடுக்கிகள் தேவையில்லை —பொதுப்பரப்பில் இத்தகைய சொல் இந்த துகள் முடுக்கிகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[3][4][5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்_முடுக்கி&oldid=1830496" இலிருந்து மீள்விக்கப்பட்டது