விடுதலைச் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|az}} → (5)
சி →‎வெளி இணைப்புகள்: clean up, removed: {{Link GA|es}} (2)
வரிசை 81: வரிசை 81:


{{architect-stub}}
{{architect-stub}}

{{Link GA|es}}
{{Link GA|fi}}

17:20, 28 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

விடுதலைச் சிலை
அமைவிடம்விடுதலைத்தீவு
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐ. அ.[1]
உயரம்
  • 46 மீட்டர்கள்
  • தரையில் இருந்து 93 மீட்டர்கள்
அர்ப்பணிக்கப்பட்டதுஅக்டோபர் 28, 1886
மீட்டெடுப்பு1938, 1984–1986, 2011–2012
சிற்பிFrédéric Auguste Bartholdi
பார்வையாளர்களின் எண்ணிக்கை3.2 மில்லியன் (in 2009)[2]
நிர்வகிக்கும் அமைப்புஐ. அ. தேசிய பூங்கா சேவையகம்
வகைகலாச்சாரம்
வரன்முறைi, vi
தெரியப்பட்டது1984 (8 ஆம் அமர்வு)
உசாவு எண்307
நாடுஐக்கிய அமெரிக்கா
பகுதிஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
அலுவல் பெயர்விடுதலைச் சிலை தேசிய நினைவுச்சின்னம், இலிஸ் தீவு மற்றும் விடுதலைத்தீவு (Statue of Liberty National Monument, Ellis Island and Liberty Island)
தெரியப்பட்டதுஅக்டோபர் 15, 1966[3]
உசாவு எண்66000058
தெரியப்பட்டதுஅக்டோபர் 15, 1924
அளித்தவர்கால்வின் கூலிஜ்[4]
வகைதனித்துவம் உடையது
தெரியப்பட்டதுசெப்டம்பர் 14, 1976
விடுதலைச் சிலை is located in New York City
விடுதலைச் சிலை
நியூ யோர்க் துறைமுகத்தில் இச்சிலையின் அமைவிடம்

சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,

வரலாறு

அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.

ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.

குறிப்பிடத்தக்க சிலைகளின் அண்ணளவான உயரங்கள்:
1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)
3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)
4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)
5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)
6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)

உசாத்துணை

  1. Statue of Liberty National Monument
  2. Statue of Liberty-Ellis Island Foundation
  3. Soleia Company Preserved and repurposes artifacts from the centennial restoration of the Statue of Liberty National Monument
  4. Views from the webcams affixed to the Statue of Liberty

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலைச்_சிலை&oldid=1830406" இலிருந்து மீள்விக்கப்பட்டது