அரராத் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: {{Link FA|nl}} →
வரிசை 6: வரிசை 6:
| வகை=[[Stratovolcano]] | Age= | கடைசி வெடிப்பு=10,000 ஆண்டுகளுக்குள்
| வகை=[[Stratovolcano]] | Age= | கடைசி வெடிப்பு=10,000 ஆண்டுகளுக்குள்
|}}
|}}
'''அரராத் மலை''' [[துருக்கி]]யில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது [[ஆர்மேனியா]] நாட்டின் எல்லைக்கு 32 [[கி.மீ.]] தெற்காகவும், [[ஈரான்]] எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

அரராத் மலை ஒரு [[சுழல்வடிவ எரிமலை]] ஆகும். இது [[லாவா]] பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.

[[ஆதியாகமம்]] நூல் [[நோவாவின் பேழை]] [[அரராத் மலைகள்|அரராத் மலைகளில்]] தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.
[[ஆதியாகமம்]] நூல் [[நோவாவின் பேழை]] [[அரராத் மலைகள்|அரராத் மலைகளில்]] தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.

== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
* [http://web.archive.org/web/20011023070818/http://www.space.com/scienceastronomy/planetearth/noahs_ark_010823-1.html நோவாவின் பேழை]
* [http://web.archive.org/web/20011023070818/http://www.space.com/scienceastronomy/planetearth/noahs_ark_010823-1.html நோவாவின் பேழை]
* [http://www.livescience.com/history/060309_the_ark.html நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்]
* [http://www.livescience.com/history/060309_the_ark.html நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்]

== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
வரிசை 28: வரிசை 26:

[[பகுப்பு:மலைகள்]]
[[பகுப்பு:மலைகள்]]

{{Link FA|nl}}

03:04, 26 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:தகவல் சட்டம் மலை அரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Ararat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
A three dimensional model that shows both peaks.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரராத்_மலை&oldid=1827199" இலிருந்து மீள்விக்கப்பட்டது