வல்சாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:


{{Infobox settlement
{{Infobox settlement
| name =வல்சத்
| name =வல்சாட்
| native_name = பல்சர்
| native_name = பல்சர்
| native_name_lang = குஜராத்தி
| native_name_lang = குஜராத்தி
வரிசை 31: வரிசை 31:
| subdivision_name1 = [[குஜராத்]]
| subdivision_name1 = [[குஜராத்]]
| subdivision_type2 = மாவட்டம்
| subdivision_type2 = மாவட்டம்
| subdivision_name2 = [[வல்சத் மாவட்டம்]]
| subdivision_name2 = [[வல்சத் மாவட்டம்|வல்சாட்]]
| established_title = <!-- Established -->
| established_title = <!-- Established -->
| established_date =
| established_date =
வரிசை 67: வரிசை 67:
| footnotes =
| footnotes =
}}
}}
'''வல்சத்''' (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் [[வல்சத் மாவட்டம்|வல்சத் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
'''வல்சாட் அல்லது வல்சாடு''' (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் [[வல்சத் மாவட்டம்|வல்சாட் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்நகரம் அரபுக் கடலின் [[காம்பே வளைகுடா]]விற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.<ref>https://maps.google.com/maps?q=Bulsar,+India&hl=en&ll=20.604266,72.921066&spn=0.066602,0.132093&sll=37.274322,-79.957542&sspn=0.22648,0.528374&hnear=Valsad,+Gujarat,+India&t=m&z=14</ref>.அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்நகரம் அரபுக் கடலின் [[காம்பே வளைகுடா]]விற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.<ref>https://maps.google.com/maps?q=Bulsar,+India&hl=en&ll=20.604266,72.921066&spn=0.066602,0.132093&sll=37.274322,-79.957542&sspn=0.22648,0.528374&hnear=Valsad,+Gujarat,+India&t=m&z=14</ref>.அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.


==பெயர்க் காரணம்==
==பெயர்க் காரணம்==
குஜராத்தி மொழியில் '''வல்சத்''' என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ''ஆலமரம்'' என்று பொருள் தருகிறது. '''வட''' என்பதற்கு ''ஆலம்'' என்றும் ''சாட்'' என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.
குஜராத்தி மொழியில் '''வல்சாட்''' என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ''ஆலமரம்'' என்று பொருள் தருகிறது. '''வட''' என்பதற்கு ''ஆலம்'' என்றும் ''சாட்'' என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 77: வரிசை 77:


{{bar box
{{bar box
|title=வல்சத் நகர சமய மக்கள்
|title=வல்சாட் நகர சமய மக்கள்
|titlebar=#Fcd116
|titlebar=#Fcd116
|float=
|float=
வரிசை 92: வரிசை 92:


==போக்குவரத்து வசதிகள்==
==போக்குவரத்து வசதிகள்==
வல்சத் [[தொடருந்து]] நிலையம், மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.
வல்சாட் [[தொடருந்து]] நிலையம், மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.


==பார்க்க வேண்டிய இடங்கள்==
==பார்க்க வேண்டிய இடங்கள்==

09:46, 10 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

வல்சாட்
பல்சர்
நகரம்
தீத்தல் கடற்கரை
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்வல்சாட்
ஏற்றம்13 m (43 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்114,636
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN396001
தொலைபேசி குறியீடு எண்912632
வாகனப் பதிவுGJ-15
பாலின விகிதம்926/1000 /
எழுத்தறிவு80.94 %

வல்சாட் அல்லது வல்சாடு (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் வல்சாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் அரபுக் கடலின் காம்பே வளைகுடாவிற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.[2].அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்

குஜராத்தி மொழியில் வல்சாட் என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ஆலமரம் என்று பொருள் தருகிறது. வட என்பதற்கு ஆலம் என்றும் சாட் என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சத் நகர மக்கள் தொகை 1,45,592 ஆகும்.[3]. அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 80%ஆக உள்ளது.

வல்சாட் நகர சமய மக்கள்
இந்து சமயம்
85%
இசுலாம்
12%
கிறித்தவம்
0.4%
சமணம்
3.7%
பிறர்♦
0.9%
சமயப் பிரிவினர்
Includes சீக்கியம்s (0.2%).

போக்குவரத்து வசதிகள்

வல்சாட் தொடருந்து நிலையம், மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

  1. தீத்தல் கடற்கரை
  2. சுவாமி நாராயணன் கோயில்
  3. சாய்பாபா கோயில்

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=555577
  2. https://maps.google.com/maps?q=Bulsar,+India&hl=en&ll=20.604266,72.921066&spn=0.066602,0.132093&sll=37.274322,-79.957542&sspn=0.22648,0.528374&hnear=Valsad,+Gujarat,+India&t=m&z=14
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்சாடு&oldid=1815608" இலிருந்து மீள்விக்கப்பட்டது