சரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
| name = சரண்
| image = Saran.tif
| imagesize =
| birth_name = சரவணன்<ref>http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=1640</ref>
| birth_date =
| birth_place = [[கோயமுத்தூர்]], [[தமிழ்நாடு]], {{flagicon|IND}} [[இந்தியா]]
| occupation = [[திரைப்பட இயக்குநர்]]<br>[[திரைப்பட தயாரிப்பாளர்]]
| yearsactive = 1998 – தற்போது வரை
| spouse =
}}

'''சரண்''', தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரிடம்]] உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ''ஜெமினி புரொடக்சன்ஸ்'' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
'''சரண்''', தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரிடம்]] உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ''ஜெமினி புரொடக்சன்ஸ்'' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.



20:32, 9 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

சரண்
படிமம்:Saran.tif
பிறப்புசரவணன்[1]
கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998 – தற்போது வரை

சரண், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

  • காதல் மன்னன்
  • அமர்க்களம்
  • பார்த்தேன் ரசித்தேன்
  • அல்லி அர்ஜூனா
  • ஜெமினி
  • ஜேஜே
  • அட்டகாசம்
  • இதயத்திருடன்
  • "வசூல்ராஜா MBBS"
  • "மோதி விளையாடு"
  • "அசல்"
  • "செந்தட்டிக் காளை செவத்தக் காளை"
  1. http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=1640
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரண்&oldid=1815515" இலிருந்து மீள்விக்கப்பட்டது