இரண்டாம் பரமேஸ்வரவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:


==ஆட்சி==
==ஆட்சி==
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை [[இரண்டாம் நரசிம்மவர்மன்|நரசிம்மவர்மனுக்குப்]] பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731. வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது காஞ்சிமீது சாளுக்கியர் படைகள் படையெடுத்தன. பரமேஸ்வரவர்மன் போரில் தோற்று சாளுக்கியரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான். இந்த இழிவுக்கு பழிவாங்க பரமேஸ்வரவர்மன் படைகளைத்திரட்டி சாளுக்கிய நாட்டைத் தாக்கினான். ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவை கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவர்கள் வாரீசு இல்லாமல் போயினர்.
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மனுக்குப்]] பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731. வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது காஞ்சிமீது சாளுக்கியர் படைகள் படையெடுத்தன. பரமேஸ்வரவர்மன் போரில் தோற்று சாளுக்கியரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான். இந்த இழிவுக்கு பழிவாங்க பரமேஸ்வரவர்மன் படைகளைத்திரட்டி சாளுக்கிய நாட்டைத் தாக்கினான். ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவை கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவர்கள் வாரீசு இல்லாமல் போயினர்.
[[பகுப்பு:பல்லவர்]]
[[பகுப்பு:பல்லவர்]]

09:15, 6 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (இறப்பு 731 ) என்பவன் பல்லவ மரபின் ஒரு மன்னனாவான்.இவன் சாளுக்கிய அரசனான விக்ரமாதித்தனின் படைகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான் இவன் கி.பி.728 இருந்து 731. வரை ஆட்சிசெய்தான்.

ஆட்சி

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை நரசிம்மவர்மனுக்குப் பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731. வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது காஞ்சிமீது சாளுக்கியர் படைகள் படையெடுத்தன. பரமேஸ்வரவர்மன் போரில் தோற்று சாளுக்கியரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான். இந்த இழிவுக்கு பழிவாங்க பரமேஸ்வரவர்மன் படைகளைத்திரட்டி சாளுக்கிய நாட்டைத் தாக்கினான். ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவை கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவர்கள் வாரீசு இல்லாமல் போயினர்.