கர்ரெட் மார்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = Garrett Morgan| image = Garrett Morgan.gif
| name = கர்ரெட் மார்கன்<br>Garrett Morgan| image =
| caption =
| caption =
| birth_date = {{birth date|mf=yes|1877|3|4}}
| birth_date = {{birth date|mf=yes|1877|3|4}}
| birth_place = [[Paris, கெணெடகி]]
| birth_place = [[கென்டக்கி|பேரீசு,கென்டக்கி]]
| death_date = {{death date and age|mf=yes|1963|7|27|1877|3|4}}
| death_date = {{death date and age|mf=yes|1963|7|27|1877|3|4}}
| death_place = [[க்ளிவ்லேண்ட், ஓஹியோ]]
| death_place = [[கிளீவ்லன்ட்|கிளீவ்லன்ட், ஓஹியோ]]
| other_names = Big Chief Mason
| other_names =
| known_for = [[போக்குவரத்து சிக்னல்]] மற்றும் [[gas mask|நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம்]] கண்டுபிடிப்பாளர்
| known_for = [[போக்குவரத்து சிக்னல்]] மற்றும் [[நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம்]] கண்டுபிடிப்பாளர்
| occupation = கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்
| occupation = கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்
}}
}}

'''கர்ரெட் மார்கன்''' (Garrett Augustus Morgan, Sr. மார்ச் 4, 1877 – சூலை 27, 1963) என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர். பள்ளிப் படிப்பையே முறையாக தொடராத இவர், தன் உழைப்பாலும்,திறமையாளும் பல கருவிகளைக் கண்டறிந்து பல சாதனைகளைப் புரிந்தார். கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்<ref name=PBS/> ''100 கிரேட்டஸ்ட் ஆப்ரிகன் அமெரிக்கன்ஸ்'' என்ற நூலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.<ref>Asante, Molefi Kete (2002), ''100 Greatest African Americans: A Biographical Encyclopedia''. Amherst, New York: Prometheus Books. ISBN 1-57392-963-8.</ref>
'''கர்ரெட் மார்கன்''' ({{lang-en|Garrett Augustus Morgan}}) என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர். பள்ளிப் படிப்பையே முறையாக தொடராத இவர், தன் உழைப்பாலும், திறமையாளும் பல கருவிகளைக் கண்டறிந்து பல சாதனைகளைப் புரிந்தார். கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்.<ref>[http://www.pbs.org/wgbh/theymadeamerica/whomade/morgan_hi.html கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்] - [[பொது ஒளிபரப்புச் சேவை]]</ref> ''100 கிரேட்டஸ்ட் ஆப்ரிகன் அமெரிக்கன்ஸ்'' என்ற நூலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.<ref>Asante, Molefi Kete (2002), ''100 Greatest African Americans: A Biographical Encyclopedia''. Amherst, New York: Prometheus Books. ISBN 1-57392-963-8.</ref>




வரிசை 21: வரிசை 22:


தையல் இயந்திரத்தின் வாரைகட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.<ref name=Bianco>Bianco, David, [http://www.encyclopedia.com/topic/Garrett_Morgan.aspx Morgan, Garrett 1877-1963], ''Contemporary Black Biography'', 1992.</ref> இதன்பிறகு இவர் பிரபலமானார். 1907இல் தையல் இயந்திரம் காலணி (ஷு) பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
தையல் இயந்திரத்தின் வாரைகட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.<ref name=Bianco>Bianco, David, [http://www.encyclopedia.com/topic/Garrett_Morgan.aspx Morgan, Garrett 1877-1963], ''Contemporary Black Biography'', 1992.</ref> இதன்பிறகு இவர் பிரபலமானார். 1907இல் தையல் இயந்திரம் காலணி (ஷு) பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
1909இல் தன் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடிஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.<ref name=CAH/>
1909இல் தன் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடிஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.<ref name=CAH>[http://www.clevelandareahistory.com/2010/02/garrett-morgan-cleveland-inventor.html Garrett Morgan, Cleveland Inventor], Cleveland Area History.</ref>


==கண்டுபிடிப்புகள்==
==கண்டுபிடிப்புகள்==
வரிசை 31: வரிசை 32:
==சமூகப் பணிகள்==
==சமூகப் பணிகள்==


ஆப்பிரக்க அமெரிக்க மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908இல் ''கிளீவ்லேண்ட் இசோசியேசன் பார் கலர்டு மென்'' என்ற அமைப்பைத் தொடங்கச் செய்தார்.<ref name=CAOCM/><ref name=ClevelandHistory/>
ஆப்பிரக்க அமெரிக்க மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908இல் ''கிளீவ்லேண்ட் இசோசியேசன் பார் கலர்டு மென்'' என்ற அமைப்பைத் தொடங்கச் செய்தார்.<ref name=CAOCM>[http://ech.cwru.edu/ech-cgi/article.pl?id=CAOCM Cleveland Association of Colored Men], Encyclopedia of Cleveland History, Case Western Reserve University.</ref><ref name=ClevelandHistory/>
கருப்பின மக்களுக்கு பத்திரிக்கை,மன்றம்,பள்ளி, கல்லூரிகள் துவங்க பெரு முயற்சிகள் மேற்கொண்டார்.
கருப்பின மக்களுக்கு பத்திரிக்கை,மன்றம்,பள்ளி, கல்லூரிகள் துவங்க பெரு முயற்சிகள் மேற்கொண்டார்.


== மேற்கோள்கள் ==
==குறிப்புகள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்கர்‎]][[பகுப்பு:1877 பிறப்புகள்]][[பகுப்பு:1963 இறப்புகள்]]


== வெளியிணைப்புகள் ==

[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்கர்‎]]
[[பகுப்பு:1877 பிறப்புகள்]]
[[பகுப்பு:1963 இறப்புகள்]]

19:34, 4 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

கர்ரெட் மார்கன்
Garrett Morgan
பிறப்பு(1877-03-04)மார்ச்சு 4, 1877
பேரீசு,கென்டக்கி
இறப்புசூலை 27, 1963(1963-07-27) (அகவை 86)
கிளீவ்லன்ட், ஓஹியோ
பணிகண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்
அறியப்படுவதுபோக்குவரத்து சிக்னல் மற்றும் நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம் கண்டுபிடிப்பாளர்

கர்ரெட் மார்கன் (ஆங்கில மொழி: Garrett Augustus Morgan) என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர். பள்ளிப் படிப்பையே முறையாக தொடராத இவர், தன் உழைப்பாலும், திறமையாளும் பல கருவிகளைக் கண்டறிந்து பல சாதனைகளைப் புரிந்தார். கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்.[1] 100 கிரேட்டஸ்ட் ஆப்ரிகன் அமெரிக்கன்ஸ் என்ற நூலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.[2]


பிறப்பும்,வாழ்க்கையும்

இவர் அமெரிக்காவின் கெணெடகி மாநிலத்தில் 1877இல் பிறந்தார். இவரின் தந்தை ஆப்பிரிக்க வமிசாவளியைச் சேர்ந்தவர். கொத்தடிமையாக இருந்தவர்.[3] பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப்போலவே மார்கனும் கல்வியை இடையில் கைவிட்டவரே. 14 வயதில் ஓஹியோ மநிலத்தின் சின்சினாட்டிக்குச் சென்றார். கூலிவேலைசெய்தார். அந்த வருவாயில் ஒரு ஆசிரியரிடம் தனிப்பயிற்சியில் கல்விகற்றார். கிளீவ்லேண்ட் நகரில் 1895இல் துணி உற்பத்தியாளரிடம் தையல் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். இயந்திரங்களை பிரித்து, பொருத்தி மேம்படுத்தினார். இதனால் இயந்திரங்களின் வடிவமைப்பு,அவை இயங்கும் முறை போன்றவற்றை நன்கு கற்றுத்தேர்ந்தார்.

சொந்தத்தொழில்

தையல் இயந்திரத்தின் வாரைகட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.[4] இதன்பிறகு இவர் பிரபலமானார். 1907இல் தையல் இயந்திரம் காலணி (ஷு) பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். 1909இல் தன் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடிஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[5]

கண்டுபிடிப்புகள்

  • 1914இல் புகை,நச்சுவாயுக்களிடமிருந்து காக்கின்ற பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.
  • சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம்,சீப்பு,கூந்தல்சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.
  • எளிய திரண்மிக்க போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கருவியைக் கண்டுபிடித்து இதற்கு காப்புரிமைபெற்றார்.[6]

சமூகப் பணிகள்

ஆப்பிரக்க அமெரிக்க மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908இல் கிளீவ்லேண்ட் இசோசியேசன் பார் கலர்டு மென் என்ற அமைப்பைத் தொடங்கச் செய்தார்.[7][3] கருப்பின மக்களுக்கு பத்திரிக்கை,மன்றம்,பள்ளி, கல்லூரிகள் துவங்க பெரு முயற்சிகள் மேற்கொண்டார்.

மேற்கோள்கள்

  1. கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான் - பொது ஒளிபரப்புச் சேவை
  2. Asante, Molefi Kete (2002), 100 Greatest African Americans: A Biographical Encyclopedia. Amherst, New York: Prometheus Books. ISBN 1-57392-963-8.
  3. 3.0 3.1 "Morgan, Garrett A. – The Encyclopedia of Cleveland History". The Encyclopedia of Cleveland. A joint effort by Case Western University and the Western Reserve Historical Society. February 23, 2005. பார்க்கப்பட்ட நாள் February 11, 2013.
  4. Bianco, David, Morgan, Garrett 1877-1963, Contemporary Black Biography, 1992.
  5. Garrett Morgan, Cleveland Inventor, Cleveland Area History.
  6. "Many workmen killed in tunnel explosion". The Evening Independent (St. Petersberg, Pinellas County, Florida) (Volume IX): p. 1. July 25, 1916. http://news.google.com/newspapers?id=5ZMLAAAAIBAJ&sjid=P1QDAAAAIBAJ&pg=2186%2C4172923. பார்த்த நாள்: 25 February 2015. 
  7. Cleveland Association of Colored Men, Encyclopedia of Cleveland History, Case Western Reserve University.


வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ரெட்_மார்கன்&oldid=1813565" இலிருந்து மீள்விக்கப்பட்டது