பாக்கித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 69.246.215.244ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:
}}
}}
'''பாக்கிசுத்தான்''' (''Pakistan'', பாகிஸ்தான், ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}}), அதிகாரபூர்வமாக '''பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
'''பாக்கிசுத்தான்''' (''Pakistan'', பாகிஸ்தான், ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}}), அதிகாரபூர்வமாக '''பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.

{| class="infobox borderless"
|+ National symbols of Pakistan (Official)
|-
! '''National animal'''
|
| [[Image:Markhor.jpg|50px]]
|-
! '''National bird'''
|
| [[Image:Keklik.jpg|50px]]
|-
! '''National tree'''
|
| [[Image:Pedrengo cedro nel parco Frizzoni.jpg|50px]]
|-
! '''National flower'''
|
| [[Image:Jasminum officinale.JPG|50px]]
|-
! '''National heritage animal'''
|
| [[Image:Snow Leopard 13.jpg|50px]]
|-
! '''National heritage bird'''
|
| [[Image:Vándorsólyom.JPG|50px]]
|-
! '''National aquatic marine mammal'''
|
| [[Image:Platanista gangetica.jpg|50px]]
|-
! '''National reptile'''
|
| [[Image:Persiancrocodile.jpg|50px]]
|-
! '''National amphibian'''
|
| [[Image:Bufo stomaticus04.jpg|50px]]
|-
! '''National fruit'''
|
| [[Image:Chaunsa.JPG|50px]]
|-
! '''National mosque'''
|
| [[Image:Shah Faisal Mosque (Islamabad, Pakistan).jpg |50px]]
|-
! '''National mausoleum'''
|
| [[Image:Mazar-e-Quaid - Jinnah Mausoleum.jpg |50px]]
|-
! '''National river'''
|
| [[Image:Indus river from karakouram highway.jpg|50px]]
|-
! '''National mountain'''
|
| [[Image:K2, Mount Godwin Austen, Chogori, Savage Mountain.jpg|50px]]
|-
|}


==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==

19:52, 25 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு
اسلامی جمہوریۂ پاکستان
இசுலாமி சமுரிய-பாகிஸ்தான்
கொடி of பாகிஸ்தான்
கொடி
சின்னம் of பாகிஸ்தான்
சின்னம்
குறிக்கோள்: இமான், இட்டெட், தசிம்
(நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம்)
நாட்டுப்பண்: குவாமி தரனா
(நாட்டு வணக்கம்)[1][2]
பாகிஸ்தான்அமைவிடம்
தலைநகரம்இசுலமாபாத்
பெரிய நகர்கராச்சி
ஆட்சி மொழி(கள்)உருது, ஆங்கிலம்
அரசாங்கம்இசுலாமிய கூட்டாட்சி குடியரசு
ஆசிஃப் அலி சர்தாரி
ராசா பர்வைசு அசரஃப்
சுதந்திரம் 
• பிரகடணம்
ஆகஸ்டு 14, 1947
• குடியரசு
மார்ச் 23, 1956
பரப்பு
• மொத்தம்
880,254 km2 (339,868 sq mi) (34வது)
• நீர் (%)
3.1
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
163,985,373 [3] (6வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$404.6 பில்லியன் (26வது)
• தலைவிகிதம்
$2,628 (128வது)
மமேசு (2003)0.527
தாழ் · 135வது
நாணயம்பாகிஸ்தான் ரூபாய் (Rs.) (PKR)
நேர வலயம்ஒ.அ.நே+5:00 (PST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6 (பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் [4])
அழைப்புக்குறி92
இணையக் குறி.pk

பாக்கிசுத்தான் (Pakistan, பாகிஸ்தான், (pækɨstæn அல்லது pɑːkiˈstɑːn; உருது: پاکستان), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (உருது: اسلامی جمہوریۂ پاکستان), ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.

National symbols of Pakistan (Official)
National animal
National bird
National tree
National flower
National heritage animal
National heritage bird
National aquatic marine mammal
National reptile
National amphibian
National fruit
National mosque
National mausoleum படிமம்:Mazar-e-Quaid - Jinnah Mausoleum.jpg
National river
National mountain

பெயர்க்காரணம்

பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள்[5].

வரலாறு

1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கித்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கித்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.

புவியியல்

பாக்கித்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கித்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கித்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மக்கள்

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இசுலாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இசுலாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாக்கித்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இசுலாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

நிர்வாகப் பிரிவுகள்

பாக்கித்தானின் மாகாணங்களும், பிரதேசங்களும்

பாக்கித்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

Disputed Region of Kashmir

மாகாணங்கள்:

  1. பலூச்சிசுதான்
  2. கைபர் பக்தூன்க்வா (NWFP)
  3. பஞ்சாப்
  4. சிந்து

பிரதேசங்கள்:

  1. இசுலாமாபாத் தலைநகரப்பகுதி
  2. நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:

  1. ஆசாத் காஷ்மீரம்
  2. கில்ஜீத்-பால்திஸ்தான்

அரசியல்

அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கித்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.

பொருளாதாரம்

பாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனித்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம்(Opium) போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.

குறிப்புகள்

  1. Official website, American Institute of Pakistan Studies. ""National Anthem of Pakistan"". பார்க்கப்பட்ட நாள் 2006-04-18.
  2. Embassy of Pakistan, Washington D. C. ""Pakistani Flag"". பார்க்கப்பட்ட நாள் 2006-04-18.
  3. World Gazetteer population estimate for 2006
  4. முழுமையான நேரவலய மேம்படுத்தல்கள் மைக்ரோசாப்ட்
  5. Choudhary Rahmat Ali (28 சனவரி 1933). "Now or never: Are we to live or perish for ever?". Columbia University.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pakistan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்&oldid=1810999" இலிருந்து மீள்விக்கப்பட்டது