கலபர்சொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:லூசோன் using HotCat |
சி added Category:பிலிப்பீன்சின் பிராந்தியங்கள் using HotCat |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
[[பகுப்பு:லூசோன்]] |
[[பகுப்பு:லூசோன்]] |
||
[[பகுப்பு:பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்]] |
12:55, 17 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்
கலபர்சொன் Region IV-A CALABARZON Southern Tagalog Mainland | |
---|---|
பிராந்தியம் | |
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன் Region IV-A இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | கலம்பா நகரம், லகுனா மாகாணம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,368.12 km2 (6,319.77 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 1,26,09,803 |
• அடர்த்தி | 770/km2 (2,000/sq mi) |
நேர வலயம் | பிநேவ (ஒசநே+8) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | PH-40 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 18 |
நகராட்சிகள் | 129 |
பரங்கேகள் | 4,011 |
மாவட்டங்கள் | 19 |
'கலபர்சொன் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் IV-A எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தென் தகலாகு பெருநிலம் என அனைவராலும் அறியப்படுகின்றது.[2] 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.[3] இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு கலபர்சொன் எனும் பெயர் வந்தது. இது லூசோனின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.
மேற்கோள்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;NSO
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Philippines EIA". Emb.gov.ph. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
- ↑ http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html