பி. எஸ். அப்துர் ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிறுவனங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''பி. எஸ். அப்துர் ரஹ்மான்''' (B. S. Abdur Rahman) [[அக்டோபர் 15]] [[1927]] - [[ஜனவரி 7]] [[2015]]) இவர் ஒரு [[இந்தியா|இந்தியத்]] தொழிலதிபர் ஆவார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/chennai/bs-abdur-rahman-passes-away/article6765817.ece | title=B.S. Abdur Rahman passes away | publisher=The Hindu | accessdate=9 சனவரி 2015}}</ref>
'''பி. எஸ். அப்துர் ரஹ்மான்''' (B.S. Abdur Rahman) [[அக்டோபர் 15]] [[1927]] - [[ஜனவரி 7]] [[2015]]) இவர் ஒரு [[இந்தியா|இந்தியத்]] தொழிலதிபர் ஆவார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/chennai/bs-abdur-rahman-passes-away/article6765817.ece | title=B.S. Abdur Rahman passes away | publisher=The Hindu | accessdate=9 சனவரி 2015}}</ref>


== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==

16:58, 16 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

பி. எஸ். அப்துர் ரஹ்மான்
படிமம்:B.S.A.Rahman.jpeg
பி. எஸ். அப்துர் ரஹ்மான்
பிறப்புஅக்டோபர் 15 1927
கீழக்கரை
இறப்புஜனவரி 7
சென்னை
பணிதொழிலதிபர், (நிறுவனர் பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் 1984 இல் நிறுவப்பட்டது)
பிள்ளைகள்6

பி. எஸ். அப்துர் ரஹ்மான் (B.S. Abdur Rahman) அக்டோபர் 15 1927 - ஜனவரி 7 2015) இவர் ஒரு இந்தியத் தொழிலதிபர் ஆவார்.[1]

வாழ்க்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிரபல முத்து வணிகர் புகாரி ஆலிம் தம்பதியினருக்கு பிறந்த இவர் வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்தவர். [2]

நிறுவனங்கள்

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் நிறுவன வேந்தர், சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், கிரசன்ட் பள்ளி, கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, சென்னை, மதுரை, நாகூர் ஆகிய இடங்களிலுள்ள கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளிகள்,. துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈ.டி.ஏ.அஸ்கான் ஸ்டார் நிறுவனம், ஈடிஏ ஸ்டார் நிறுவனம், ஈ.சி.சி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், யூசுப் சுலைகா மருத்துவமனை, கிரசன்ட் மருத்துவமனைகளையும் நிறுவியுள்ளார்.[3]

ராஜீவ் காந்தியுடன் அப்துர் ரஹ்மான்

மேற்கோள்கள்

  1. "B.S. Abdur Rahman passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.
  2. "பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் சென்னையில் காலமானார்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.
  3. "காலமானார் பி.எஸ்.அப்துர் ரஹ்மான்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._அப்துர்_ரகுமான்&oldid=1807637" இலிருந்து மீள்விக்கப்பட்டது